சலஞ்சர் ஆழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: [[Image:Marianatrenchmap.png|right|300px|thumb|மேற்குப் பசிபிக் பெருங்கடலில் சலஞ்சர் ஆழத…
 
No edit summary
வரிசை 1:
[[Image:Marianatrenchmap.png|right|300px200px|thumb|மேற்குப் பசிபிக் பெருங்கடலில் சலஞ்சர் ஆழத்தின் அமைவிடம்]]
'''சலஞ்சர் ஆழம்''' (Challenger Deep) என்பது [[கடல்|கடலில்]] அளவீடு செய்யப்பட்ட மிக ஆழமான புள்ளியைக் குறிக்கிறது. இது, ஏறத்தாழ 11,000 [[மீட்டர்]] (36,000 [[அடி (அலகு)|அடி]]கள்) ஆழத்தில் உள்ளது. அளவீட்டில் ஏற்படக்கூடிய பிழை 100 மீட்டர்களுக்கும் குறைவே. இவ்விடம் [[மரியானா தீவுகள்]] இருக்கும் பகுதியில் [[மரியானா அகழி]]யின் தென் முனையில் அமைந்துள்ளது. இதற்கு அண்மையிலுள்ள நிலப்பகுதிகளாக தென்மேற்கே 289 [[கிலோ மீட்டர்|கிமீ]] தொலைவில் [[ஃபைஸ் தீவு]]ம், 306 கிமீ தொலைவில் [[குவாம்|குவாமும்]] உள்ளன. 1872-76 ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த [[பிரித்தானிய அரச கடற்படை]] அளவைக் கப்பலான [[எச் எம் எஸ் சலஞ்சர்]] என்பதன் பெயரைத் தழுவியே இவ்விடத்துக்குப் பெயர் இடப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/சலஞ்சர்_ஆழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது