பிரெஞ்சு இலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 80:
 
''முதன்மைக் கட்டுரை'': ''[[பிரெஞ்சு வினை உரிச்சொல்]]''
 
'''பிரெஞ்சு வினை உரிச்சொற்கள்''' ஒரு [[பெயர் உரிச்சொல்]]லையோ, [[வினைச்சொல்]]லையோ, [[வாக்கியப்பகுதி]]யையோ அல்லது மற்றொரு [[வினை உரிச்சொல்]]லையோ மாற்றவே பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் உருபு ஏதும் கொள்வதில்லை; அதாவது, அவைகள் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்வதில்லை.
 
(எ-டு)
 
௧. ''Le professeur parle lentement.'' (ஆசிரியர் மெதுவாகப் பேசுகிறார்.)
(ஒரு [[வினைச்சொல்]]லை மாற்றியமைத்துள்ளது)
 
௨. ''Le professeur parle bien lentement.'' (ஆசிரியர் மிகவும் மெதுவாகப் பேசுகிறார்.)
(ஒரு [[வினை உரிச்சொல்]]லை மாற்றியமைத்துள்ளது)
 
௩. ''Le professeur est très gentil.'' (ஆசிரியர் மிகவும் நல்லவர்.)
(ஒரு [[பெயர் உரிச்சொல்]]லை மாற்றியமைத்துள்ளது)
 
 
"https://ta.wikipedia.org/wiki/பிரெஞ்சு_இலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது