சிங்களம் மட்டும் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{ஈழப் போர் காரணங்கள்}}
[[எஸ். டபில்யு. ஆர். டி பண்டாரநாயக்க]] தலைமையிலான [[இலங்கை]] அரசாங்கத்தால் [[1956]] ஆம் ஆண்டு [[ஜூன் 5]] ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "சிங்களம் மட்டுமே இந்நாட்டின் அரசகரும மொழி" என்ற சட்டமே '''தனிச்சிங்கள சட்டம்''' ஆகும். இச்சட்டம் உத்தியோகபூர்வமாக இலங்கை அரசால் '''1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம்''' என விளிக்கப்பட்டது.

== எதிர்ப்புக்கள்==

இதன் காரணமாக அரசுப்பணியில் உள்ள [[தமிழர்|தமிழர்களும்]] [[சிங்களம்]] படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இச்சட்டத்தினை தமிழ் சிறுபான்மைபாராளுமன்ற சமுகத்தினர்அங்கத்தவர்களும் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த சிங்கள இடதுசாரிகளும் எதிர்த்தனர். இதனால் 1958 இல்செப்டெம்பர் 3ம் நாள் [[தமிழர்]] வாழ் பகுதிகளில் [[தமிழ்|தமிழும்]] பயன்படுத்தப்படலாம் எனும் சட்டம்திருத்தம் நிறைவேற்றப்பட்டதுஏற்படுத்தப்பட்டது. சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டமாக, இச்சட்டம் பலராலும் கருதப்படுகிறது.
 
 
===தமிழ் அரசியற் கட்சிகளின் எதிர்ப்பு===
 
===சிங்கள இடதுசாரிகளின் எதிர்ப்பு===
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிங்களம்_மட்டும்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது