தலையணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +படம்
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி பட அளவு கொடுத்தல்
வரிசை 1:
[[File:Bed in Seattle hotel.jpg|thumb|250px|தலையணைகள்]]
'''தலையணை''' (''Pillow'') என்பது தலையை ஓய்வாக வைத்திருப்பதற்குப் பயன்படும் சிறு சாதனமாகும். வழமையாக மென்மையானது. பொதுவாகக் [[கட்டில்|கட்டிலில்]] தூங்கும் போது தலைக்கு அணையாகப் பயன்படுகிறது. தலையணையின் உள்ளே ஆரம்ப காலத்தில் வைக்கோல் பயன்பட்டது. இப்போது பஞ்சு போன்றவை பயன்படுகின்றன. இவற்றை உள்ளே வைத்துத் துணி அல்லது பட்டினால் ஆன உறையினால் மூடியதாக தலையணை இருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தலையணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது