சட்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''சட்னி''' என்பது மற்றப் உணவுகளுடன் தொட்டு சாப்பிடும் ஒருவித…
 
வரிசை 9:
* ''உடைத்த(பொட்டுக்) கடலை சட்னி''
* ''வெங்காய சட்னி''
* ''மல்லாட்டை(வேற்கடலை) சட்னி''
 
== செயல்முறை ==
ஒவ்வொரு சட்னியின் செயல்முறை அதன் மூலப்பொருளை கொண்டுள்ளது.
 
எ.கா. தேங்காய் சட்னி என்பது தேங்காய் வைத்து செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள்: தேங்காய், தண்ணீர், தேவையான அளவுக்கு உப்பு
தேங்காய்யை உடைத்து, அம்மியில் உடைத்து, பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு ஆட்டவேண்டும். நன்றாக் அறைக்க வேண்டும். தண்ணீர் மற்றும் உப்பை வேண்டும் அளவுக்கு சேர்த்து நன்றாக அறைக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு தேங்காய் சட்னி உருவாகிவிடும். இதனை மொரு மொருவான தோசையுடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
 
[[பகுப்பு:உணவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சட்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது