"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[சி. என். அண்ணாதுரை]]யின் மறைவுக்குப்பின் [[மு. கருணாநிதி]] கட்சித் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம். ஜி. ஆர் என அழைக்கப்பட்ட பிரபலமான தமிழ் சினிமா நடிகரான [[எம். ஜி. இராமச்சந்திரன்]], [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] விட்டு விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சி பின்னர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[[en:All India Anna Dravida Munnetra Kazhagam]][[sv:All India Anna Dravida Munnetra Kazhagam]]
11

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3921" இருந்து மீள்விக்கப்பட்டது