விக்கிப்பீடியா:காணாமல் போன விக்கிபீடியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Missing wikipedians list with a good intention to bring them back and know their well being :)
 
வரிசை 3:
== [[User:ஸ்ரீநிவாசன்|ஸ்ரீநிவாசன்]], [[User:அஆ|அஆ]] ==
 
தேசத்தலைவர்கள், இந்திய மாநிலங்கள், இந்து சமயம், உலக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நிகழ்வுகள் போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த பொது அறிவுத் தலைப்புகளில் விரிவான கட்டுரைகள், குறுங்கட்டுரைகள் எழுதி வந்தவர்.

காணாமல் போன நாள் மற்றும் நேரம்: 10:11, 25 அக்டோபர் 2005
 
== [[User:pappadu|பப்படு]] ==
 
பல்வேறு உணவுப்பொருட்கள், கனிகள் குறித்த முழுமையான, அருமையான கட்டுரைப் பங்களிப்புகளைத் தந்திருந்தார்.
 
காணாமல் போன நாள் மற்றும் நேரம்: 05:38, 11 ஜனவரி 2006
 
== [[User:Santhoshguru|சந்தோஷ் குரு]] ==
பல இலக்கியவாதிகளை பற்றிய தரமான அறிமுகக் கட்டுரைகளை எழுதி உள்ளார். தொடக்க காலத்தில், பல தளங்களிலும் விக்கிபீடியாவை அறிமுகப்படுத்திய கொள்கை பரப்புச்செயலாளர் :).

காணாமல் போன நாள் மற்றும் நேரம்: 06:31, 7 பெப்ரவரி 2006