பௌலிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
 
==வகைகள்==
[[Image:Midnight bowling.jpg|thumb|right|250px|"நடுநிசி பௌலிங்" (Midnight bowling) அல்லது "காஸ்மிக் பௌலிங்" (Cosmic bowling) என்னும் களியாட்ட வகை பௌலிங், பல பத்துப்பின் பௌலிங் மையங்களில் உள்ளன. இதிலே, ஒளி, ஒலி சேர்ப்பின் மூலம் வித்தியாசமான சூழல் உருவாக்கப்படுகின்றது.]]
 
பௌலிங் பல வகைகளாக உள்ளது. இவற்றை முக்கியமாக, உள்ளக விளையாட்டு, வெளிக்கள விளையாட்டு என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
உள்ளக பௌலிங், மரம் அல்லது அதனைப் போன்ற வேறு செயற்கைப் பொருட்களினால் அமைக்கப்பட்ட தளங்களில் விளையாடப்படுகின்றது. இதனை ''லேன்'' (lane) என்பர். உள்ளக பௌலிங் விளையாட்டுக்களில் பின்வரும் வகைகள் முக்கியமானவை.
"https://ta.wikipedia.org/wiki/பௌலிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது