வீணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 13:
தண்டியின் ஒரு பக்கத்தில் [[குடம்|குடமும்]], மற்றொரு பக்கத்தில் [[யாளி]] முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.
 
யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின்[[லங்கர்]]களின் நுனியிலுள்ள வளையங்களில்முடியப்பட்டுவளையங்களில் முடியப்பட்டு, குதிரையின்[[குதிரை]]யின் மேலும், மெட்டுக்களின்[[மெட்டு]]க்களின் மேலும் சென்று பிரடைகளில்[[பிரடை]]களில் பிணைக்கப்பட்டிருக்கும்.
 
நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/வீணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது