மே 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
* [[1885]] - [[பெல்ஜியம்|புல்ஜிய]] மன்னர் [[இரண்டாம் லெயொபோல்ட்]] [[கொங்கோ சுதந்திர நாடு|கொங்கோ சுதந்திர நாட்டை]] அமைத்தான்.
* [[1889]] - [[எதியோப்பியா]]வின் அரசன் இரண்டாம் மெனெலிக் என்பவன் [[இத்தாலி]]யுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி [[எரித்திரியா]]வின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.
* [[1928]] - [[அமெரிக்கா|அமெரிக்காவின்]] பிரபல கேலிச்சித்திர [[ஓவியர்|ஓவியரான]] [[வோல்ட் டிஸ்னி]] பிரபல கேலிச்சித்திரக் கதாபாத்திரமான [[மிக்கி எலி|மிக்கி எலியின்]] படத்தினை வரைந்தார்.
* [[1933]] - [[ஹிட்லர்]] [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கங்களை]] தடை செய்தார்.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பேர்லின்|பேர்லினை]]த் தாம் கைப்பற்றியதாக [[சோவியத் ஒன்றியம்]] அறிவித்தது. [[ஜெர்மனி]]யப் படைகள் [[இத்தாலி]]யில் சரணடைந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/மே_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது