பாக்கோ பேன்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''பாக்கோ பேன்யா''' சூன் திங்கள் 1ஆம் தேதி 1942ஆம் வருடத்தில் [[எசுப...
 
No edit summary
வரிசை 1:
'''பாக்கோ பேன்யா''' சூன் திங்கள் 1ஆம் தேதி 1942ஆம் வருடத்தில் [[எசுப்பானியா]]விலுள்ள [[கோர்தோபா]] என்னும் இடத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் '''பிராந்ஸிஸ்க்கோ பேன்யா பெரேஸ்'''. இவர், அவரது ஆறாம் வயதிலேயே [[கிதார்]] கற்க ஆரம்பித்து, பன்னிரெண்டாம் வயதிலேயே மேடையில் வாசிக்க ஆரம்பித்து விட்டார். இவர், [[செம்மிசை கிதார்]] கலைஞர் [[சாண் வில்லியம்ஸ்|சாண் வில்லியம்ஸின்]] நல்ல நண்பர் ஆவார்.
 
[[Image:Paco Peña in 1984.jpg|thumb|பாக்கோ பேன்யா, [[கோர்தோபா]]வில்]]
 
"https://ta.wikipedia.org/wiki/பாக்கோ_பேன்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது