வெல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி wiki links
வரிசை 1:
[[Image:Jaggery-Blocks.jpg|right|thumb|180px|அடுக்கி வைக்கப்பட்டுள்ள வெல்லக் கட்டிகள்]]

பதனிடப்படாத [[சர்க்கரை]]யை '''வெல்லம்''' என [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] அழைக்கப்படுகிறது. வெல்லத்தை [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] '''ஜாக்கரி''' [[:en:Jaggery]] எனவும் வடமொழியில் '''குர்''' எனவும் அழைக்கப்படுகிறது. இதை [[மெக்சிகோ]] மற்றும் [[தென்னமெரிக்கா]] கண்டத்தில் '''பனிலா''' எனவும் '''பிலான்சில்லோ''' எனவும் அழைக்கப்படுகிறது.

வெல்லம் [[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தில்]] சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். முக்கியமாக இந்திய ஆயுர்வேத மருத்துவ நூல் '''சுஸ்ருத சம்ஹிதத்தில்''' (அதிகாரம் 45, சுலோகம் 146) வெல்லத்திற்கு வாதம் மற்றும் செரிமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் வெல்லத்திற்கு தொண்டையில்/நுரையீரலில், புழுதி மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவை தடுக்கும் குணம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

வெல்லம், [[கரும்பு]] அல்லது பனையிலிருந்து[[பனை]]யிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கரும்புச் சாற்றையோ அல்லது பனம்பாலையோ ஒரு பெரிய அகண்ட வானலியில், திறந்த வண்ணம், சுமார் 200°C சூட்டில் வெகு நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் கரும்புச்சாற்றில் அல்லது பனம்பாலில் உள்ள [[நீர்]] ஆவியாகி பாகு போன்ற பதம் பெறப்படுகிறது. கொதி நிலையில் உள்ள பாகை அச்சில் ஊற்றி வெவ்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லத்தை '''மண்டை வெல்லம்''' எனவும் அச்சுக்களில் ஊற்றி வடிவமைக்கப்பட்ட வெல்லத்தை '''அச்சு வெல்லம்''' எனவும் அழைக்கப்படுகிறது.

==வகைகள்==
====கரும்பு வெல்லம்====

கரும்பில் இருந்து பெறப்படும் வெல்லம் இந்திய துணைக்கண்டம் முழுதும் பரவலாக பயன்படுத்தப் படுகிறது. பல்வேறு வகையான இனிப்புப் பண்டங்கள் கரும்பு வெல்லத்தில் இருந்து செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் பாயாசத்தில் சுத்தகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. [[தெலுங்கு]] பேசும் மக்கள் திருமண வைபவங்களில் மாப்பிள்ளையும் பெண்ணும் எதிரெதில் நின்று ஒருவர் தலை மீது மற்றொருவர் வெல்லத்தை வைத்து வணங்குகின்றனர்.

====பனை வெல்லம்====

வட இந்தியாவில் பனை வெல்லத்தை '''குர்''' என அழைக்கின்றனர். பெரும்பாலான பனை வெல்லம் பேரீச்சம் பனையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் 'சாகோ' எனப்படும் பனையில் இருந்தும் தென்னையில் இருந்தும் பனை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. பனை வெல்லத்தை [[இலங்கை]] மற்றும் சில தென்கிழக்காசிய நாடுகளில் பாகு போன்ற பதத்திலும் பயன்படுத்துகின்றனர். இதனை 'பனைத் தேன்' என அழைக்கின்றனர்.

==சத்துக்கள்==
வரி 25 ⟶ 26:

==பண்டங்களும் பானங்களும்==
பின்வரும் உணவுப்[[உணவு]]ப் பண்டங்களில் வெல்லம் பயன்படுத்தப்படுகிறது:
* [[அப்பம்]]
* [[கொழுக்கட்டை]]
"https://ta.wikipedia.org/wiki/வெல்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது