ஆய்வுக்கூடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ur:مختبر |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: eu:Laborategi; cosmetic changes |
||
வரிசை 1:
[[
[[
[[
'
''ஆய்வுகூடம்''' என்பது, [[அறிவியல் ஆய்வு]], சோதனை, அளவீடு ஆகிய செயற்பாடுகளுக்குரிய கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளை வழங்கும் இடம் ஆகும். அறிவியல் ஆய்வுகூடங்கள், [[பாடசாலை]]கள், [[பல்கலைக் கழகம்|பல்கலைக் கழகங்கள்]], தொழில் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், [[இராணுவம்|இராணுவ]] நிலையங்கள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. ஒரு ஆய்வுகூடம், அதன் அளவையும், தேவைகளையும் பொறுத்து, ஒன்று தொடக்கம் பல பேர்கள் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய வகையில் அமையலாம்.
== அறிவியல் ஆய்வு கூடங்களின் இயல்புகள் ==
அறிவியலின் எந்தத்துறைக்கான அறிவியல் ஆய்வுகளுக்கான ஆய்வுகூடங்கள் பல விதமாக அமையக்கூடும்.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஆய்வுகூடக் கருவி]]
வரிசை 28:
[[es:Laboratorio]]
[[et:Laboratoorium]]
[[eu:Laborategi]]
[[fi:Laboratorio]]
[[fr:Laboratoire de recherche]]
|