தபதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(மேலதிக விவரங்கள்)
சிNo edit summary
'''தபதி நதி''' (குசராத்|તાપ્તી, இந்தி ताप्ती ) , பழைய பெயர் '''தாபி ஆறு''' (செங்கிருதம்|तापी), மத்திய [[இந்தியா]]வில் [[மத்தியப் பிரதேசம்]] மாநிலத்தில் பேதுல் பகுதியில் தோன்றி [[குசராத்]] மாநிலத்தின் வழியே அரபிக் கடலில் கலக்கிறது. தீபகற்ப இந்தியாவில் ஓடும் முக்கிய நதிகளில் 724 கிமீ நீளமுள்ள இந்த ஆறு ஒன்றாகும்.கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் மூன்றே நதிகளில் இதுவும் ஒன்றாகும்.மற்றவை [[நர்மதா ஆறு]] மற்றும் [[மாகி ஆறு]].
 
[[மத்தியப் பிரதேசம்]]மாநிலத்தின் தென்பகுதியில் கிழக்கு [[சாத்புராசத்புரா மலைத்தொடர்|சாத்புரா மலைத்தொடரில்]] தொடங்கி,மேற்கே ஓடி பின்னர் மேற்கில் திரும்பி, மத்தியப் பிரதேசத்தின் நிமார் பகுதியை நிரப்பி, [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தின்]] [[நாசிக் மண்டலம்|காந்தேஷ்]] மற்றும் கிழக்கு விதர்பா பகுதிகளில் பாய்ந்து தெற்கு குசராத்தின் சூரத் மாவட்டத்தில் [[காம்பத் வளைகுடா]](முந்தைய காம்பே வளைகுடா) பகுதியில் [[அரபிக் கடல்|அரபிக் கடலில்]]கலக்கிறது. [[தக்காண பீடபூமி |தக்காண பீடபூமியின்]]முடிவில் தென்னிந்தியாவின் எல்லையாக இந்த நதியும் இதன் இணையான நர்மதா நதியும் விளங்குகின்றன. [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யின் சகயாத்ரி மலைத்தொடர் இந்நதியின் தெற்கே குசராத், மகாராட்டிர எல்லையில் தொடங்குகிறது.
 
==பெயர் காரணம்==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/395354" இருந்து மீள்விக்கப்பட்டது