க. சீ. கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "தமிழ் அறிவியலாளர்கள்" (using HotCat)
சி உரை திருத்தம்
வரிசை 18:
}}
 
எம்.எசிசர், '''கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன்''' (M.Sc),''Kariamanickam [[:w:en:FellowSrinivasa ofKrishnan'', theகே. Royalஎசு. Society|FRS]]கிருட்டிணன்), ([[டிசம்பர் 4]] [[1898]] – [[ஜூன் 14|சூன் 14]] [[1961]]) ஒரு புகழ்பெற்ற இந்திய [[இயற்பியல்|இயற்பியலாளர்]]. ஒளிச்சிதறல் விளைவுகளில் [[இராமன் விளைவு|இராமன் விளைவை]] கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சர். [[சி. வி. இராமன்]] உடன் இணைந்து இவரும் இக் கண்டுபிடிப்பில் பங்கு கொண்டார்.
பத்ம பூழ்சன் (Padma Bhushan), சர், '''கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன்''' (கே. எசு. கிருட்டிணன்),
எம்.எசி (M.Sc), [[:w:en:Fellow of the Royal Society|FRS]] ([[டிசம்பர் 4]] [[1898]] – [[ஜூன் 14|சூன் 14]] [[1961]]) ஒரு புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர். ஒளிச்சிதறல் விளைவுகளில் [[இராமன் விளைவு|இராமன் விளைவை]] கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சர்.[[சி. வி. இராமன்]] உடன் இணைந்து இவரும் இக் கண்டுபிடிப்பில் பங்கு கொண்டார்.
 
==வாழ்க்கை==
கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன், பொதுவாக கே. எசு. கிருட்டிணன் (K. S. Krishnan) அல்லது கே.எசு.கே (KSK) என்றே அறியப்பட்டார். இவர் [[டிசம்பர் 4தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[1898விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]]இல் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்தரப் (Watrap) என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை வேளாண்மைத்[[வேளாண்மை]]த் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும் அறிவும் கொண்டிருந்தார். கிருட்டிணன், சிரீவில்லிப்புத்தூரில்திருவில்லிப்புத்தூரில் இருந்த ஜி.எசு. இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
 
இவர் [[1940]] இல் பிரிட்டனில்[[பிரித்தானியா]]வில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃவெல்லோவாகத்ஃபெல்லோவாகத் தேர்வு செய்யப்பட்டார். [[1946]] இல் செவ்வீரர் (சர், knight) என்று பெருமைப்படுத்தப்பட்டார். [[1954]] ஆம் ஆண்டும் இந்தியாவின் [[பத்ம புழ்சன் (Padma Bhushan)பூசன்]] விருது பெற்றார். [[1961]] இல் பட்னாகர் நினைவுப் பரிசு பெற்றார்.
 
==கிருட்டிணன் பற்றிய புகழ்ச்சொற்கள்==
 
*இந்திய தலைமை அமைச்சர் [[சவகர்லால் நேரு]]: "என்ன குறிப்பிடத்தகுந்தது என்றால், கிருட்டிணன் மிகச்சிறந்த அறிவியலர் மட்டுமல்ல, அதைக்காட்டிலும் மேலானவர். அவர் நிறைமையான குடிமகன், ஒருங்கிணைந்த நற்பண்புகள் கொண்ட நிறைமனிதர்" (''What is remarkable about Krishnan is not that he is a great scientist but something much more. He is a perfect citizen, a whole man with an integrated personality.'' - Jawaharlal Nehru)
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரி 41 ⟶ 40:
 
 
[[Category:செய்முறை இயற்பியலாளர்கள்]]
[[Category:பத்ம பூழ்சன்பூசன் விருது பெற்றோர்]]
[[Category:இந்திய இயற்பியலர்இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் அறிவியலாளர்கள்]]
[[Category:ராயல் சொசைட்டி ஃவெல்லோக்கள்]]
 
 
[[en:Kariamanickam Srinivasa Krishnan]]
"https://ta.wikipedia.org/wiki/க._சீ._கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது