"சதாம் உசேன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: zh-min-nan:Saddam Hussein; cosmetic changes
சி (தானியங்கி மாற்றல்: ku:Sedam Huseyn)
சி (தானியங்கிஇணைப்பு: zh-min-nan:Saddam Hussein; cosmetic changes)
[[Imageபடிமம்:Saddam Hussein at trial, July 2004.JPEG|240px|thumb|சதாம் உசேன்]]
 
'''சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி''' ([[அரபு மொழி]]: '''صدام حسين عبد المجيد التكريتي'''), (பிறப்பு: [[ஏப்ரல் 28]], [[1937]] {{fn|1}}, இறப்பு: [[டிசம்பர் 30]], [[2006]]) முன்னாள் [[ஈராக்]] நாட்டின் அதிபராவார். இவர் [[ஜூலை 16]], [[1979]]ல் இருந்து [[ஏப்ரல் 9]] [[2003]] வரை [[அமெரிக்கா]] தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.
 
அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை (authoritarian government) நடத்தினார்.
[[ஈரான்-ஈராக் போர்]] (1980–19881980–1988) மற்றும் [[பெர்சியக் குடாப் போர்]] (1991) நடந்ந காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது.
 
மேலை நாடுகளிடம், குறிப்பாக [[ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்|ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம்]], அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர்.
[[டிசம்பர் 26]], [[2006]] இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. [[டிசம்பர் 30]], [[2006]] உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/6218485.stm சதாம் உசேன் மரணம் தொடர்பான பி.பி.சி. செய்திக் கட்டுரை]</ref>.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[zh:萨达姆·侯赛因]]
[[zh-classical:薩達姆·海珊]]
[[zh-min-nan:Saddam Hussein]]
[[zh-yue:薩達姆侯賽因]]
44,236

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/395667" இருந்து மீள்விக்கப்பட்டது