தொடு வில்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ms:Kanta lekap
சி தானியங்கிஇணைப்பு: sh:Kontaktne leće; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Contactlenzen Confortissimo.JPG||thumb|right|தொடு வில்லை]]
'''தொடு வில்லை''' (Contact Lens) பார்வைக் குறைபாட்டை சீர் செய்கின்ற, நேரடியாக [[கண்|கண்ணின்]] [[விழிவெண்படலம் |விழிவெண்படலத்தில்]] அணியப்படுகின்ற ஒருவித [[வில்லை]]யாகும். இது [[செக்கோசுலோவாக்கியா]] வேதியியலாளர்களான [[ஒட்டோ விச்ரேலே]] (Otto Wichterle), [[டிராஃகோசுலாவ் லிம்]] (Drahoslav Lim) ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 
தொடுவில்லையானது மூக்குக் கண்ணாடியைப் போன்று பார்வைக் குறைபாட்டை சீர் செய்கின்றமைக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும் இது பாரமற்றது; ஏறத்தாழ மற்றவர்கள் கண்ணுக்கு புலப்படாத வகையில் மிகவும் மென்மையானதாக காணப்படுகின்றது. சில தொடுவில்லைகள் கண்ணுக்கு புலனாகும் விதத்தில் கண்ணின் "கருமணியின்" நிறத்தை மாற்றி காட்டக்கூடியனவும் உண்டு.
 
உலகளாவிய வகையில் மேற்கொண்ட மதிப்பீட்டின் அடிப்படையில் 125 மில்லியன் மக்கள் தொடுவில்லையைப் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது. இது உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ 2% <ref name="Barr">Barr, J. [http://www.clspectrum.com/article.aspx?article=12733 "2004 Annual Report"]. ''Contact Lens Spectrum''. January, 2005.</ref>. இதில் அமெரிக்காவில் மட்டும் 28 முதல் 38 மில்லியன் மக்கள் வரையிலும்<ref name="Barr"/><ref name="Farley">Dixie Farley. [http://www.fda.gov/fdac/features/1998/298_lens.html "Keeping an Eye on Contact Lenses: Safety, Options Shape Contact Lens Decisions."] U.S. Food and Drug Administration: ''FDA Consumer.'' March-April 1998; revised August 1998.</ref>, [[சப்பான்|நிப்பானில்]] மேலும் ஒரு 13 மில்லியன் மக்களும்<ref>National Consumer Affairs Center of Japan. [http://www.kokusen.go.jp/e-hello/data/ncac_news12_4.pdf NCAC News Vol. 12, No. 4]. ''NCAC News''. March, 2001.</ref> பயன்படுத்துகிறார்கள்.
வரிசை 39:
[[pt:Lente de contato]]
[[ru:Контактные линзы]]
[[sh:Kontaktne leće]]
[[simple:Contact lens]]
[[sk:Kontaktná šošovka]]
"https://ta.wikipedia.org/wiki/தொடு_வில்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது