2009 யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
ஆக்கம்
 
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
வரிசை 1:
'''2009 யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல்''' [[2009]] ஆண்டுஆகஸ்டு பின்னறிவிக்கப்படும்8 நாளில்ஆம் நாள் <ref name='DN1'>{{cite news | first=சமிந்த | last=பெரேரா | coauthors= |authorlink= | title=Vavuniya and Jaffna polls on August 8 | date=2009-06-26 | publisher=The Associated Newspapers of Ceylon Ltd. | url =http://www.dailynews.lk/2009/06/26/pol01.asp | work =டெயிலி நிவ்ஸ் | pages = | accessdate = 2009-06-26 | language = ஆங்கிலம் }}</ref> நடத்தப்படும் என் [[இலங்கை தேர்தல் ஆணையம்தேர்தல்செயலகம்]] அறிவித்துள்ளது. [[யாழ்ப்பாண மாநகரசபை]]க்கு 2923 பேரைத் தெரிவுச் செய்யும் வகையில் இத்தேர்தல் அமையும். இதற்கான வேட்பு மனு தாக்கல் [[ஜூன் 25]] ஆம் நாள் பகல் 12.00 மணியுடன் முடிவுக்கு வருகின்றன.
==வேட்புமனுத் தாக்கல்==
இதற்கான வேட்பு மனு தாக்கல் [[ஜூன் 18]] தொடக்கம் [[ஜூன் 25]] ஆம் நாள் பகல் 12.00 மணி வரை வேட்பு மணுக்கள் ஏற்கப்பட்டன. இக்கால எல்லையில் [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]], [[ஐக்கிய தேசியக் கட்சி]], [[தமிழர் விடுதலைக் கூட்டணி]], [[இலங்கை தமிழரசுக் கட்சி]], [[இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்]], மூன்று சுயேட்சைக்குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன். ஆனால் [[இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்]], ஒரு சுயேட்ச்சைக்குழு என்பன தாக்கல் செய்தல் வேட்பு மனுக்கள் தேர்தல் தெரிவு அதிகாரியால் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது.<ref name='Vir1'>{{cite news | first= | last= | coauthors= |authorlink= | title=யாழ். மாநகர சபை-வவுனியா நகர சபை தேர்தல் ஆகஸ்ட் 8 இல்:தேர்தல் செயலகம் அறிவிப்பு | date=6-25-2009 | publisher=Express Newspapers Ceylon (Pvt) Ltd | url =http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=15404 | work =வீரகேசரி | pages = | accessdate = 2009-06-26 | language = தமிழ் }}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/2009_யாழ்ப்பாண_மாநகரசபை_தேர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது