"பயனர் பேச்சு:Srunika rajkumar" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,145 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==பகுப்புகள்==
இரு துறை வல்லுனர்களை இரு துறைகளுக்கும் பகுப்புகளைத் தனித்தனியே உருவாக்கி அதனுள் இடுங்கள். உதாரணமாக, பாடகர்கள்+பாடலாசிரியர்கள் என்ற தனிப்பகுப்பு தேவையற்றது. பாடகர்கள் தனியேயும், பாடலாசிரியர்கள் தனியேயும் பகுப்பிடுங்கள். இந்த இரு துறையினரை ஒரு பகுப்புக்குள் இடுவதற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 00:28, 28 ஜூன் 2009 (UTC)
 
 
நிச்சயமாக உண்டு. ஏனெனில், இப்பகுப்பில் உள்ளவர்கள் பாடகர்கள் மட்டுமின்றி பாடலாசிரியகலாவும் இருக்கிறார்கள். சில திறமைசாளிகளால் மட்டுமே அவ்வாறு இரு துறைகளிலும் ஒரே சமயத்தில் பணியாற்ற முடியும். எனவே, தான் நான் அவ்விரு துறைகளிலும் ஒரே சமயத்தில் இரு துறைகளிலும் உள்ளவர்களை பட்டியலிடுவதர்க்காக இப்பகுப்பை வழங்கியுள்ளேன். இது, தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் உள்ளதை நீங்கள் காணலாம். விளக்கம் கேட்டதற்கு நன்றி.
1,030

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/396810" இருந்து மீள்விக்கப்பட்டது