"பயனர் பேச்சு:Srunika rajkumar" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,171 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==பியானோ==
பியானோ கட்டுரையை மேம்படுத்துவதற்கு பாராட்டுக்கள். கின்னரப்பெட்டி என்ற தலைப்பை மீண்டும் பியானோ என்ற தலைப்பிற்கு மாற்றியுள்ளீர்கள். கின்னரப்பெட்டிக்கும் பியானோவுக்கும் என்ன வேறுபாடு என்பதை பியானோவின் [[பேச்சு:பியானோ|பேச்சு]]ப் பக்கத்தில் தந்தால் உதவியாக இருக்கும். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 07:25, 9 ஜூன் 2009 (UTC)
 
 
 
கின்னரம் என்னும் சொல், Harpஐ குறிக்கும். ஆனால், பியானோ கின்னரத்தை பயன்படுத்துவதில்லை. Harpsichord மட்டுமே கின்னரத்தை பயன்படுத்துகிறது. ஆனால், கின்னரப்பெட்டி Harpsichordஐ குறிப்பினும், தமிழ் மொழியில் இச்சொல் சிலரால் பியானோவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. அதனால், கின்னரப்பெட்டி என்பதை விட பியானோ என்பது அதற்கு பொருத்தமானதும் அனைவராலும் அறியப்பட்ட சொல் என்ற காரணத்தினாலும் இக்கட்டுரையின் பெயரை மாற்றி அமைத்துள்ளேன்.
 
 
==பாராட்டுகள்==
 
இது வரை தமிழ் விக்கியில் இல்லாத துறைகளில் நீங்கள் தொடர்ந்து எழுதுவது கண்டு மகிழ்ச்சி--[[பயனர்:Ravidreams|ரவி]] 18:23, 26 ஜூன் 2009 (UTC)
 
 
 
உங்கள் பாராட்டிற்கு நன்றி.
 
 
== குறிப்புகள் ==
1,030

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/396813" இருந்து மீள்விக்கப்பட்டது