உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
 
இலக்கணத் துறை சார்ந்த கட்டுரைகளை நீங்கள் எழுதி வருவதைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்பு தொடர வேண்டுகிறேன். நன்றி --[[பயனர்:Ravidreams|ரவி]] 08:24, 31 மே 2009 (UTC)
 
 
நன்றி.
 
 
== இலக்கணக் கலைச்சொற்கள் ==
வரி 56 ⟶ 60:
 
பொதுவாக கட்டுரைகளில் ஆங்கிலச் சொற்களை பரந்து பயன்படுத்துவதை தவிர்ப்பது நன்று. அறிவியல் பெயர், ஒரு நபர் பெயர், வேதிப் பெயர் போன்றவற்றை ஒரு முறை தருவது பயன் மிக்கதே. தமிழ் இலக்கணம் பற்றிய கட்டுரைகளில் ஆங்கிலம் முற்றிலும் தேவையற்றது. ஒரு கட்டுரையின் பொதுவாக இணைப்பாக்குவதில்லை. வேண்டும் என்றால் அந்த தலைப்புக்கு கீழே முதன்மைக் கட்டுரை என்று இணைப்பு தரலாம். எ.கா [[தமிழர்]]. நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 00:35, 12 ஜூன் 2009 (UTC)
 
 
தாய்மொழி தமிழாக இருப்பினும், சில தமிழர்களால் சில வேளைகளில் தமிழ் சொற்கள் சிலவற்றின் பொருளை உணரமுடிவதில்லை. எனவே தான் அதன் பொருளை அவ்வப்போது முடிகிற இடத்திலெல்லாம் கொடுத்துள்ளேன்.
 
 
==தலைப்புகள் மாற்றம் பற்றி==
நீங்கள் கட்டுரைகளைன் தலைப்புகளை மாற்ற வேண்டும் எனில், பேச்சுப்பக்கத்தில் கேட்டு, உரையாடி பின் மாற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன். [[சுவிட்சர்லாந்து]] [[ரஷ்யா]] ஆகியவை எடுத்துக்காட்டுகள். நீங்கள் மாற்றம் செய்துள்ள தலைப்புகள் நல்ல பரிந்துரையே, ஆனால் வேறுவிதமாகவும் இடலாம் அல்லவா. இரச்சியா என்பது சரியென்றாலும், உருசியா என்பது தமிழ்முறைப்படி பயன்பாட்டில் உள்ள பெயர். அதே போல சுவிட்சர்லாந்து என்பதும் வழக்கம். நீங்கள் பரிந்துரைக்கும் தலைப்புகளுக்கு தேவையாயின் மாற்றுவழி தரலாம். நன்றி.--[[பயனர்:செல்வா|செல்வா]] 03:04, 15 ஜூன் 2009 (UTC)
 
 
தமிழ் மொழியின் பயன்பாட்டில் இருப்பினும் தமிழ் ஆர்வம் கொண்ட சிலரால் போதிய வார்த்தைகள் தெரியாததால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில், தமிழ் விக்கியை தமிழர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றார்கள் என நினைத்துவிட முடியாது. தமிழ் கற்கும் வேறு மொழி மக்களும் இதனை பயன்படுத்தலாம். எனவே, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட சில சொற்களை பயன்படுத்தினேன். தங்கள் அறிவுரைக்கு நன்றி. வருங்காலத்தில் அதை பின்பற்ற முயல்கிறேன்.
 
 
 
== ஒரு வரிக் கட்டுரைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Srunika_rajkumar" இலிருந்து மீள்விக்கப்பட்டது