சூன் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
* [[1664]] - [[நியூ ஜேர்சி]]யில் குடியேற்றம் ஆரம்பமானது.
* [[1812]] - [[ரஷ்யா]]வினுள் ஊடுரும் முயற்சியில் [[நெப்போலியன் பொனபார்ட்]]டின் படைகள் [[நேமன் ஆறு|நேமன் ஆற்றை]]க் கடந்தனர்.
* [[1849]] - அமெரிக்கப் பெண்மணியான [[எலிசபெத் பிளாக்வெல்]] என்பவரே உலகில் [[அமெரிக்கா|அமெரிக்காவில்]] முதன் முதலாக [[மருத்தவப் பட்டம்]] பெற்ற பெண்மணியாவார். அவர் இப்பட்டத்தினை [[1849]] ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார்.
* [[1859]] - [[சார்டீனிய இராச்சியம்]] மற்றும் [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[மூன்றாம் நெப்போலியன்|மூன்றாம் நெப்போலியனின்]] படைகள் [[வடக்கு]] [[இத்தாலி]]யில் [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]]ப் படைகளைத் தோற்கடித்தன.
* [[1860]] - [[புளோரன்ஸ் நைட்டிங்கேல்|புளோரன்ஸ் நைட்டிங்கேலின்]] எண்ணக்கருக்களுக்கமைய முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அமைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது