"பூரான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: pam:Laipan; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: gn:Ambu'a)
சி (தானியங்கிஇணைப்பு: pam:Laipan; cosmetic changes)
| phylum = [[கணுக்காலி]]கள்
| subphylum = [[பலகாலி]]கள்
| classis = '''பூரான் வகுப்பு''' <br /> [[தாடைக்காலி]] (Chilopoda)
| classis_authority = Pierre André Latreille, 1817
| subdivision_ranks = [[வரிசை (உயிரினம்)|வரிசைகளும்]] [[குடும்பம் (உயிரினம்)|குடும்பங்களும்]]
இப்படி ஓர் உயிரின வகுப்பு முழுவதும் இரையைத் தாக்கி உண்ணும் வகையாக இருப்பது அரிது.
 
உலகில் ஏறத்தாழ 8,000 இனங்கள் உள்ளன<ref> Adis, J. and M.J. Harvey. 2000. How many Arachnida and Myriapoda are there worldwide and in Amazonia? Studies on Neotropical Fauna and Environment, 35: 139-141.</ref> தற்பொழுது 3,000 வகைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. உலகில் பூரான்கள் மிகப்பரவலாகக் காணப்படுகின்றன. [[வடமுனை]]க்கருகில் ஆர்ட்டிக் வட்டத்தையும் கடந்து இவை காணப்படுகின்றன<ref>Lewis, J.G.E. 1981. The biology of centipedes. Cambridge University Press, Cambridge.</ref>. இவை மண்ணுலகில் [[மழைக்காடு]]களில் (பொழில்களில்) இருந்து கடும் [[பாலைவனம்|பாலைவனங்கள்]] வரை மிகப்பரவலான சூழல்களில் காணப்படுகின்றன. இவை தன் உடலில் இருந்து ஈரப்பதத்தை இழப்பதால், இவை வாழும் இடம் ஈரப்பதம் சூழ்ந்த குறுஞ்சூழலாகவேனும் (microclimate) இருத்தல் வேண்டும். இலைதழை மற்றும் தாவரசிதைபொருளை மாற்றுவதில் பங்குகொள்ளும் முதுகெலும்பில்லா உயிரினங்களில் இவை முதன்மையானவற்றுள் ஒன்றாக உள்ளன.
[[படிமம்:Centipede.protecting.eggmass.-.marshal.hedin.jpg|thumb|left|230px|பூரான் தன் முட்டைகளைக் காத்தல்]]
 
சில பூரான் வகைகளின் கடி மாந்தர்களுக்குத் [[நஞ்சு|நச்சுத் தீமை]] உடையது. பூரான்களின் கடி வலி மட்டுமே தருமாயினும், [[ஒவ்வாமை]]த் தன்மை உடைய சிலருக்கும் குழந்தைகளுக்கும் கூடிய தீமை ஏற்பட வாய்ப்புள்ளது. சிறு பூரான்களால் பொதுவாக மாந்தர்களின் தோலை துளைத்து கடிக்க இயலாது.
 
== உலகிலேயே பெரிய பூரான் ==
[[Imageபடிமம்:Centipede, Trinidad.jpg|thumb|150px|left|அமேசான் பெரும்பூரானைக் (Scolopendra gigantea) கையில் பிடித்துக்கொண்டிருக்கின்றார். [[டிரினிடாட்]], 1961]]
[[அமேசான்]] பெரும்பூரான் எனப்படும் ''ஸ்கோலோபெண்ட்ரா ஜைகாண்ட்டியா'' தான் உலகிலேயே இன்றுள்ள மிகப்பெரிய பூரான். இதன் நீளம் 30&nbsp;[[செமீ]] (12&nbsp;அங்குலம்) ஐ விட கூடுதலானது. இது பறக்கும் நிலையிலேயே [[வௌவால்|வௌவாலைக்]] கொன்றுண்ணுவது மட்டுமன்றி<ref> Molinari, J., Gutierrez, E.E., De Ascencae, A.A., Nasar, J.M., Arends, A., and R.J. Marquez. 2005. Predation by Giant Centipedes, S. gigantea, on 3 species of bats in a Venezuelan cave. Caribbean Journal of Science, 4(2): 340-346.</ref> [[எலி]]களையும் [[சிலந்தி]]களையும் உண்ணும்.
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
[[no:Skolopendere]]
[[oc:Chilopoda]]
[[pam:Laipan]]
[[pl:Pareczniki]]
[[pt:Quilópode]]
43,976

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/397262" இருந்து மீள்விக்கப்பட்டது