கலிங்கத்துப்பரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சயங்கொண்டார் பாடியது
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

19:15, 3 சூன் 2006 இல் நிலவும் திருத்தம்

தமிழில் தோன்றிய பிரபந்த வகைகளுள் ஒன்று பரணி. பரணிகளுள் சிறப்பாகப் போற்றப்படுவது கலிங்கத்துப்பரணி என்னும் நூலாகும். இது செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. அனந்தவன்மன் என்னும் கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனாயிருந்த கருணாகரத் தொண்டைமான் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் கலிங்கத்துப்பரணி என அழைக்கப்படுவதாயிற்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிங்கத்துப்பரணி&oldid=39728" இலிருந்து மீள்விக்கப்பட்டது