மக்கள் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஒரு வட்டாரத்தில் வசிக்கும் மனிதர்களின் எண்ணிக்கை மக்கள்தொகை எனப்படுகிறது.்
'''மக்கள் தொகை''' என்பது ஒரு குறிப்பிட்ட [[நாடு|நாட்டில்]] அல்லது அதன் ஒரு பகுதியில் வாழ்கின்றவர்களின் எண்ணிக்கையாகும். இது '''குடித்தொகை''', '''சனத்தொகை''' போன்ற சொற்களாலும் குறிக்கப்படுவது உண்டு. பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துகின்றன.
 
தொடர்ச்சியான மக்கள்தொகை கணக்கீட்டீன் மூலம், அந்த வட்டாரத்தில் மனிதர்களின் அதிகரிப்பு விகிதத்தை அறியாலாம்.
==மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் அதன் முக்கியத்துவமும்==
 
இந்த விகிதம் அந்தப் பகுதியை நிர்வாகிக்கும் அமைப்பிற்கு, எதிர்கால மக்கள் நலத் திட்டங்களை திட்டமிடவும் செயல்படுத்தவும் மிகவும் உதவியாக இருக்கும்.
==தொடர்புடைய புள்ளிவிபரங்கள்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[மக்கள்தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்]]
 
==வெளியிணைப்புகள்==
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:சமூகம்]]
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது