வ. ஐ. சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{mergeto|வ. ஐ. சுப்பிரமணியம்}}
No edit summary
வரிசை 1:
{{mergeto|வ. ஐ. சுப்பிரமணியம்}}
{{Infobox Scientist
|name = வ. ஐ.சுப்பிரமணியன் சுப்பிரமணியம்
|box_width =
|image =V.i.subramanian.jpg
|image_size =220px
|caption = வ .ஐ.சுப்பிரமணியன் சுப்பிரமணியம்
|birth_date = [[பிப்ரவரி{{birth date|1926|2|18]], [[1926]]}}
|birth_place = [[வடசேரி]], [[நாகர்கோவில்]], [[தமிழ்நாடு]]
|death_date = [[சூன்{{death 29]],date [[and age|mf=yes|2009]]|6|29|1926|2|18}}
|death_place = [[திருவனந்தபுரம்]], [[கேரளா]]
|residence =
|citizenship =
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
|ethnicity = [[திராவிடர்]]
|field = [[தமிழ்]], [[மொழியியல்]],
|work_institutions = [[தமிழ்ப்பல்கலைக்கழகம்தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தமிழ்ப் பல்கலைக்கழகம்]], [[திராவிடமொழியியல் பள்ளி]]
|alma_mater =
|ஆய்வு நெறியாளர் = [[பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை]]
|doctoral_students =
|known_for = [[மொழியியல் அறிஞர்|மொழியியலாளர்]]
|author_abbrev_bot =|author_abbrev_zoo =
|influences =
|influenced =
|prizes =
|religion =
|footnotes =
|signature =
}}
 
முனைவர் '''வ. ஐ. சுப்பிரமணியம்''' (வடசேரி ஐயம்பெருமாள் சுப்பிரமணியம், [[பெப்ரவரி 18]], [[1926]] - [[ஜூன் 29]], [[2009]]) [[மொழியியல்]] அறிஞரும் [[தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்]] முதல் துணைவேந்தரும் ஆவார்.
வ.ஐ.சுப்பிரமணியன் [[நாகர்கோயில்]] அருகில் உள்ள [[வடசேரி]]யில் பிறந்தவர் ஆவார். இவர் வடசேரியில் தொடக்கக்கல்வி பயின்று பின் [[நெல்லை இந்துக்கல்லூரி]]யில் பட்டப் படிப்பை பயின்றவர். பின்னர் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] மேற்படிப்பு படித்தார். இவர் [[அமெரிக்கா]]வில் உள்ள [[இந்தியானா பல்கலைக்கழகம்|இந்தியானா பல்கலைக்கழகத்தில்]] மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் சில காலம் [[புதுதில்லி]] [[அனைத்து இந்திய வானொலி]]யிலும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளைக்கு பிறகு [[கேரளப் பல்கலைக்கழகம்|கேரளப் பல்கலைக்கழகத்தில்]] தமிழ்த்துறை வளர்ச்சியிலும் [[மொழியியல்]] துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்<ref>http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_29.html</ref>.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
==தமிழ் பணி==
வ.ஐ.சுப்பிரமணியன் [[நாகர்கோயில்]] அருகில் உள்ள [[வடசேரி]]யில்வடசேரியில் பிறந்தவர் ஆவார். இவர் வடசேரியில் தொடக்கக்கல்வி பயின்றுபயின்றவர் பின் [[நெல்லை இந்துக்கல்லூரி]]யில்இந்துக்கல்லூரியில் பட்டப்இடைநிலைக் படிப்பைகல்வியைத் பயின்றவர்தொடர்ந்தார். பின்னர் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] மேற்படிப்புஉயர்கல்வி படித்தார்கற்றார். இவர் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் உள்ள [[இந்தியானா பல்கலைக்கழகம்|இந்தியானா பல்கலைக்கழகத்தில்]] மொழியியலில் முனைவர் பட்டம் [[மொழியியல்|மொழியியலில்]] பெற்றவர்பெற்றார். இவர் சில காலம் [[புதுதில்லி]] [[அனைத்து இந்திய வானொலி]]யிலும்வானொலியிலும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளைக்கு பிறகு [[கேரளப்வையாபுரிப்பிள்ளை]] அவர்களின் அன்புக்குரிய மாணவர். பல்கலைக்கழகம்|கேரளப் பல்கலைக்கழகத்தில்]] தமிழ்த்துறை வளர்ச்சியிலும் [[மொழியியல்]] துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்<ref>http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_29.html</ref>.
புதுச்சேரியில் [[மொழியியல் நிறுவனம்]] உருவாகவும் [[தமிழ்ப்பல்கலைக்கழகம்]] செழித்து வளரவும் காரணமானவர்.தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் இருமுறை பணியாற்றியவர். [[ஆந்திரா பிரதேசம்|ஆந்திராவில்]] உள்ள [[குப்பம்]] [[திராவிடப் பல்கலைக்கழம்|திராவிடப் பல்கலைக்கழகத்தின்]] வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி பின் அப்பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக விளங்கியவர். [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]] தோற்றம் பெறவும் காரணமானவர். உலகத்தமிழ் மாநாடுகளைத் தனிநாயகம் அடிகளார் நடத்த பக்க பலமாக இருந்தவர். [[தமிழ்]], [[மலையாளம்]], [[இந்தி]], [[கன்னடம்]], [[தெலுங்கு]] மொழிகளில் முனைவர் பட்டம் செய்த ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்தியவர். இவர் மேற்பார்வையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாக வெளிவந்துள்ள நூல்கள் யாவும் இவரின் நெறிப்படுத்தலின் மூலம் வந்தது.<ref>http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_29.html</ref>
 
==தமிழ்ப்பணி==
==நூல்கள்==
புதுச்சேரியில் [[புதுச்சேரி]]யில் மொழியியல் நிறுவனம்]] உருவாகவும் [[தமிழ்ப்பல்கலைக்கழகம்]] செழித்து வளரவும் காரணமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருமுறை துணைவேந்தராகப் இருமுறை பணியாற்றியவர். [[ஆந்திரா பிரதேசம்|ஆந்திராவில்]]வில் உள்ள [[குப்பம்]] [[திராவிடப் பல்கலைக்கழம்|திராவிடப் பல்கலைக்கழகத்தின்]] வளர்ச்சியில் முக்கியமூலகர்த்தாவாக பங்காற்றி பின்விளங்கியதுடன் அப்பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக விளங்கியவர். [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]] தோற்றம் பெறவும் காரணமானவர். உலகத்தமிழ் மாநாடுகளைத் [[தனிநாயகம் அடிகள்|தனிநாயகம் அடிகளார்]] நடத்தநடத்தப் பக்க பலமாக இருந்தவர். [[தமிழ்]], [[மலையாளம்]], [[இந்தி]], [[கன்னடம்]], [[தெலுங்கு]] மொழிகளில் முனைவர் பட்டம் செய்த ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்தியவர். இவர் மேற்பார்வையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாக வெளிவந்துள்ள நூல்கள் யாவும் இவரின் நெறிப்படுத்தலின் மூலம் வந்தது.<ref>http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_29.html</ref>
இவருடைய நூல்களில் [[புறநானூற்றுச் சொல்லடைவுகள்]] என்ற ஆய்வுநூல் குறிப்பிடத்தக்கது. அண்மையில் [[வ.ஐ.சுப்பிரமணியன் கட்டுரைகள்]] 2 தொகுதிகளாக வந்துள்ளன, அவை முறையே [[மொழியும் பண்பாடும்]], [[இலக்கணமும் ஆளுமைகளும்]] என்ற தலைப்பில் அவை வெளிவந்துள்ளன.இவர் பல ஆய்வு நூல்களுக்கு பொதுப் பதிப்பாசிரியராக இருந்துள்ளார். திராவிடமொழியியல் பள்ளியின் நிறுவனராக இருந்து பல ஆய்வு மாநாடுகள் நடத்தியவர்.<ref>http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_29.html</ref>
 
==மொழியியல் ஆய்வு==
==மேற்கோள்கள்==
"புறநானூற்றுச் சொல்லடைவுகள்" என்ற இவர் ஆய்வுநூல் குறிப்பிடத்தக்கது. பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். அண்மையில் இவரது "வ.ஐ.சுப்பிரமணியன் கட்டுரைகள்"
<references/>
இவருடைய நூல்களில் [[புறநானூற்றுச் சொல்லடைவுகள்]] என்ற ஆய்வுநூல் குறிப்பிடத்தக்கது. அண்மையில் [[வ.ஐ.சுப்பிரமணியன் கட்டுரைகள்]] 2 தொகுதிகளாக வந்துள்ளன, அவை. முறையே [[மொழியும் பண்பாடும்]], [[இலக்கணமும் ஆளுமைகளும்]] என்ற தலைப்பில் அவை வெளிவந்துள்ளன. இவர் பலபொதுப் ஆய்வுபதிப்பாசிரியராக நூல்களுக்குஇருந்து பல பொதுப்ஆய்வு பதிப்பாசிரியராகநூல்கள் இருந்துள்ளார்வெளிவந்துள்ளன. திராவிடமொழியியல் பள்ளியின் நிறுவனராக இருந்து அதன்வழி பல ஆய்வு மாநாடுகள் நடத்தியவர்.<ref>http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_29 ஆங்கிலத்தில் இதழ் வெளியிட்டவர்.html</ref>
 
இவர் மேற்பார்வையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. மொழியியல் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவருக்கு [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]], [[தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தமிழ் பல்கலைக்கழ்கம்]] ஆகியன முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தன.
 
==மறைவு==
வ.ஐ.சுப்பிரமணியன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவம் பயனளிக்காமல் 29.06.2009 காலை எட்டுமணிக்குத் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] உயிரிழந்தார்.
 
==உசாத்துணை==
* [http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_29.html தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் இயற்கை எய்தினார்!] - முனைவர் மு. இளங்கோவன்
 
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழியல் ஆய்வாளர்கள்]]
[[பகுப்பு:மொழியியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வ._ஐ._சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது