வ. ஐ. சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 33:
 
==தமிழ்ப்பணி==
[[புதுச்சேரி]]யில் மொழியியல் நிறுவனம் உருவாகவும் தமிழ்ப்பல்கலைக்கழகம் செழித்து வளரவும் காரணமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருமுறை துணைவேந்தராகப் பணியாற்றியவர். [[ஆந்திரா]]வில் உள்ள [[குப்பம்]] [[திராவிடப் பல்கலைக்கழகம்|திராவிடப் பல்கலைக்கழகத்தின்]] வளர்ச்சியில் மூலகர்த்தாவாக விளங்கியதுடன் அப்பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகமுதலாவது இணைவேந்தராகவும் விளங்கியவர். [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]] தோற்றம் பெறவும் காரணமானவர். உலகத்தமிழ் மாநாடுகளைத் [[தனிநாயகம் அடிகள்|தனிநாயகம் அடிகளார்]] நடத்தப் பக்க பலமாக இருந்தவர்.
 
==மொழியியல் ஆய்வு==
"https://ta.wikipedia.org/wiki/வ._ஐ._சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது