மானிடவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: tl:Agham-tao
சி தானியங்கிமாற்றல்: bat-smg:Antropoluogėjė; cosmetic changes
வரிசை 1:
'''மானிடவியல்''' (Anthropology) [[மனித இனம்]] பற்றிய கல்வித்துறை ஆகும். "இது மனித குலத்தைச் சமூக-பண்பாட்டு நிலையிலும், உயிரியல் நிலையிலும், கடந்த கால மக்களையும், சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும்) ஆராயும் பரந்த விரிந்த இலக்குடையதாக உள்ளது." <ref>பக்தவத்சல பாரதி. (2005).'' மானிடவியல் கோட்பாடுகள்''. புதுவை: வல்லினம் பதிப்பகம்.</ref>
 
 
இது இரண்டு வகைகளில் [[முழுதளாவியம்|முழுதளாவிய]] (holistic) தன்மை கொண்டது: இது எல்லாக் காலங்களையும் சேர்ந்த எல்லா மனிதர்களையும், மனித இனத்தின் எல்லா அம்சங்களையும் பற்றிக் கருத்தில் கொள்கின்றது. [[பண்பாடு]] பற்றிய எண்ணக்கருவும், மனித இயல்பு பண்பாடே எனும் கருத்தும் (notion); அதாவது எங்களுடைய இனம் உலகத்தை குறியீட்டுமுறையில் விளங்கிக் கொள்வதற்கும், சமுதாய ரீதியில் குறியீட்டுமுறையில் பயிலவும் பயிற்றுவிக்கவும், அக்குறியீடுகளின் அடிப்படையில் உலகத்தையும் எங்களையும் மாற்றிக்கொள்வதற்கும் ஏதுவாக முழுமையான தகுதியை வளர்த்துக்கொண்டுள்ளது என்னும் கருத்துமே மானிடவியலின் அடிப்படையாகும்.
 
[[ஐக்கிய அமெரிக்கா]]வில், '''மானிடவியல்''' பாரம்பரியமாக நான்கு துறைகளாக வகுக்கப்படுகிறது:
* [[உடல்சார் மானிடவியல்]], இது [[உயர்பாலூட்டியியல்|உயர்பாலூட்டி நடத்தைகள்]], [[மனித படிமலர்ச்சியியல்]] (evolution), [[குடித்தொகை மரபியல்]] என்பவை பற்றி ஆராய்கின்றது; இத் துறை சில சமயங்களில் [[உயிரியல்சார் மானிடவியல்]] எனவும் வழங்கப்படுகின்றது.
* [[பண்பாட்டு மானிடவியல்]], (சமூக மானிடவியல் அல்லது சமூக பண்பாட்டு மானிடவியல் எனவும் அழைக்கப்படும்). பண்பாட்டு மானிடவியலாளரின் ஆய்வுக் களம் சமூக வலையமைப்பு, சமூக நடத்தைகள், [[உறவுமுறை]] வடிவங்கள், அரசியல், நம்பிக்கைகள், உற்பத்தி வடிவங்கள், பரிமாற்றம், நுகர்வு மற்றும் ஏனைய பண்பாட்டு வெளிப்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கும்;
* [[மொழிசார் மானிடவியல்]], இது காலம் மற்றும் இடம் சார்ந்த நிலையில் [[மொழி]]களின் வேறுபாடுகள், மொழியின் சமூகப் பயன்பாடு, மொழி பண்பாடு என்பவற்றுக்கிடையிலான தொடர்பு என்பவை பற்றி ஆய்வு செய்கின்றது;
* [[தொல்பொருளியல்]], இது மனித [[சமூகம்|சமூகங்களின்]] பொருள்சார் எச்சங்களை ஆரய்கிறது. (இது பொதுவாக ஒரு தனியான துறையாகவே கணிக்கப்படுகின்றது).
 
 
== வரலாறு மற்றும் நிறுவனம் சார்ந்தவை ==
 
 
== மானிடவியல் எண்ணக்கருக்கள் ==
*[[நடத்தை நவீனத்துவம்]](Behavioral modernity)
*[[குடியேற்றவாதம்]]
வரிசை 30:
*[[பிறபண்பாட்டுமயமாதல்]] (Transculturation)
 
== மானிடவியல் துறைகளும் துணைத் துறைகளும் ==
*[[உயிரியல் மானிடவியல்]] (அத்துடன்[[பௌதீக மானிடவியல்]])
**[[சட்ட மானிடவியல்]]
வரிசை 57:
*[[தொல்பொருளியல்]]
 
== இவற்றையும் பார்க்க ==
* [[மானிடவியலாளரின் பட்டியல்]]
* [[உலகப் பார்வை]]
வரிசை 63:
== மேற்கோள்கள் ==
<references />
{{Link FA|es}}
 
[[Categoryபகுப்பு:மானிடவியல்|*]]
 
{{Link FA|es}}
 
[[af:Antropologie]]
வரி 73 ⟶ 72:
[[ast:Antropoloxía]]
[[az:Antropologiya]]
[[bat-smg:AntruopuoluogėjėAntropoluogėjė]]
[[be-x-old:Антрапалёгія]]
[[bg:Антропология]]
"https://ta.wikipedia.org/wiki/மானிடவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது