பார் (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

76 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: th:บาร์ (หน่วยวัด); cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: eo:Baro (unuo))
சி (தானியங்கிஇணைப்பு: th:บาร์ (หน่วยวัด); cosmetic changes)
'''பார்''' (''bar'') என்பது [[அழுத்தம்|அழுத்ததின்]] அளவீட்டு அலகு ஆகும். '''டெசிபார்''' (''decibar'', dbar), '''மில்லிபார்''' (''millibar'', mbar, அல்லது mb) என்பன பார் என்னும் [[அழுத்தம்|அழுத்ததின்]] பத்தில் ஒரு பகுதி, ஆயிரத்தில் ஒரு பகுதி என்னும் உள்பகுப்பு அளவைகளாகும் (கீழ்வாய் அலகுகளாகும்). இவை [[அனைத்துலக முறை அலகுகள்|SI]] அளவு முறையில் அமைந்திருக்கவில்லை. ஆனாலும் இவை [[வளிமண்டல அழுத்தம்|வளிமண்டல அழுத்தத்துடன்]] ஒத்திருப்பதால் பல நாடுகளில் இவ்வலகுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. (பார் என்றால் [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழியில் அழுத்தம் என்று பொருள். பரோமீட்டர் என்பது அழுத்தத்தை அளக்கும் ஒரு கருவி என்று பொருள்படும்)
 
== வரைவிலக்கணம் ==
* 1 பார் = 100,000 [[பாஸ்கல்|பாஸ்கல்கள்]] (Pa) = 1,000,000 [[டைன்]]/சதுர செ.மீ (dyn/cm², [[barye]]கள்)
* 1 dbar = 0.1 பார் = 10,000 Pa = 100,000 dyn/cm²
(ஒரு [[பாஸ்கல்]] என்பது ஒரு [[நியூட்டன்]]/சதுர[[மீட்டர்]])
 
== வரலாறு ==
''பார்'' (bar) என்ற சொல் [[கிரேக்க மொழி]]யில் ''βάρος'' (பாரொஸ், baros), அதாவது [[நிறை]] ஆகும்.
 
பார், மில்லிபார் அளவைகள் சேர் [[நேப்பியர் ஷா]] (''Napier Shaw'') என்பவரால் [[1909]] இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இது [[1929]]இலேயே அனைத்து நாடுகளிலும் பயன்பாட்டிற்கு வந்தது.
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.bipm.org/en/si/si_brochure/chapter4/table8.html SI இணையத்தளம்]
*[http://www.convert-me.com/en/convert/units/pressure/pressure.bar.en.html Conversion factors from bar to various pressure units]
 
[[Categoryபகுப்பு:அழுத்தSI சாரா அலகுகள்]]
 
[[Categoryபகுப்பு:SI சாராஅழுத்த அலகுகள்]]
[[Category:அழுத்த அலகுகள்]]
 
[[af:Bar]]
[[sr:Бар (јединица)]]
[[sv:Bar (måttenhet)]]
[[th:บาร์ (หน่วยวัด)]]
[[tr:Bar (birim)]]
[[uk:Бар (одиниця)]]
44,417

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/398142" இருந்து மீள்விக்கப்பட்டது