விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
 
== கட்டுரைகளின் வரலாறுகளை இணைத்தல் ==
===ஏன் இணைக்க வேண்டும்?===
கட்டுரைகளை ஒன்றிணைக்கும்போது அவற்றின் வரலாறுகள் முழுமையாகப் பேணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தாவிட்டால் பழைய கட்டுரைகளை எழுதிய பயனர்களின் பங்களிப்பு விபரம் அழிக்கப்பட்டுவிடும்.
 
விக்கிப்பீடியாவுக்குச் செய்யப்படும் எந்த ஒரு பங்களிப்பும் பேணப்பட வேண்டும் என்பதாலேயே வரலாறுகள் இணைக்கப்பட வேண்டும்.
 
===எவ்வாறு இணைக்கலாம்===
ஒரு நீக்கப்பட்ட கட்டுரையை மீட்டெடுக்கும்போது முன்னர் அதே தலைப்பில் இருந்து நீக்கப்பட்ட வரலாறுகளும் மீட்கப்படுகின்றன. அவ்வகையில் இரு கட்டுரை வரலாறுகளை இணைக்க இரண்டையும் ஒரே தலைப்பில் வைத்து நீக்கிப் பின்னர் மீட்க வேண்டும். இவ்வாறு நீக்கும்போது திருத்தமான கட்டுரையைக் கடைசியாக நீக்க வேண்டும்
 
வரி 21 ⟶ 25:
அவ்வாறு திருத்தப்பட்ட பக்கம் முதன்மைத் தலைப்புடையதாக இருந்தால் அதனை இரண்டாவது தலைப்பிற்கு நகர்த்தி (நகர்த்தும்போது இரண்டாவது தலைப்பு கொண்ட பக்கம் நீக்கப்படும்) பின்னர் மீண்டும் இரண்டாவது தலைப்புப் பக்கத்தை நீக்கிப் பின்னர் பக்கத்தை முழுமையான வரலாற்றுடன் மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீட்ட பக்கத்தை முதன்மைத் தலைப்பிற்கு நகர்த்திவிட வேண்டும்.
 
திருத்தப்பட்ட பக்கம் இரண்டாவது தலைப்புக் கொண்டதாக இருந்தால் அதனை முதன்மைத் தலைப்பிற்கு நகர்த்தி (நகர்த்தும் போது பழைய கட்டுரை நீக்கப்படும்) பின்னர் நீக்கிவிட்டு முழு வரலாற்றுடன் மீட்டெடுத்துக் கொள்ளலாம்.
 
== Useful Template ==