பர்பரிகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
சி தானியங்கிஇணைப்பு: en:Barbarika; cosmetic changes
வரிசை 1:
பார்பரிகா இந்து [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பீமன்|பீமனின்]] மகன் [[கடோற்கஜன்|கடோற்கஜனுக்கும்]] யாதவ அரசன் மூருவின் மகள் மௌர்விக்கும் பிறந்தவனாவான். யட்சனான பார்பரிகா மனிதனாக மறுபிறவி எடுத்தவன். பாண்டவர்கள் பக்கம் போராட விரும்பினாலும் தனது தோற்கும் கட்சிக்கே ஆதரவு என்ற கொள்கையால் கௌரவர்களுடன் சேர்ந்து கொள்கிறான்.
 
[[இராசத்தான்|இராசத்தானில்]] பார்பரிகா [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] தனது தாத்தாக்களான பாண்டவர்கள் வெற்றி காண பலி கொடுக்கப்பட்டான் என நம்பப் படுகிறது.இந்த செய்கையால் [[கிருஷ்ணர்]] அவனை தெய்வமாக்குகிறார். அங்கு பார்பரிகா கதுஷ்யாம்ஜி என வழிபடப்படுகிறார்.
வரிசை 9:
[[பகுப்பு:இந்திய தொன்மவியல்]]
 
[[en:Barbarika]]
 
 
[[id:Barbarika]]
[[ml:ബാര്‍ബാറികന്‍]]
"https://ta.wikipedia.org/wiki/பர்பரிகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது