பேச்சு:மகாராட்டிரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
உதவி தேவை..
[[பயனர்:Rsmn|Rsmn]] 06:31, 23 ஜூன் 2009 (UTC)
 
வார்ப்புரு மாநிலங்களுக்கான பொது வார்ப்புரு, நீங்கள் மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல் என்ற தலைப்பை ஆளுநர் என்ற பொதுத் தலைப்போடு இணைத்தால் (வார்ப்புருவில் தான் இணைக்க முடியும்) அனைத்து மாநில வார்ப்புருகளிலும் இந்த தலைப்புத் தெரியும். இதற்கு ஆளுநர் என்ற பொதுத்தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். அதை இன்னும் எழுதவில்லை. இப்பொழுது இணைப்பை நீக்கியிருக்கின்றேன். இது குறித்து தான் வினா எழுப்பியிருப்பீர்கள் என நினைக்கின்றேன். முதலமைச்சரும் அப்படிதான் பொது கட்டுரை எழுத வேண்டும்.--[[பயனர்:Bpselvam|செல்வம் தமிழ்]] 12:35, 2 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மகாராட்டிரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மகாராட்டிரம்" page.