விக்கிப்பீடியா பேச்சு:மொழி நடை வழிகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 96:
:செல்வம், தமிழுக்கு அகரமுதலி (அகராதி) தேவையில்லையா? இங்கு பயன்படுத்தப்படுவது எளிய தமிழ் தான். ஆனால் கலைக்களஞ்சியத்தில் இது எப்போதும் முடியாது, சில சொற்களுக்கான பொருள் புரியவில்லை என்றால் அகரமுதலி பார்க்க வேண்டியது தான், இது தவிர்க்க இயலாதது. உங்களுக்கு எளியது எனக்கு கடினமாக இருக்கலாம், அது போலவே எனக்கு எளியது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். '''எளிய''' என்பதை வரையறுப்பது கடினம். ஆங்கில மோகம் உள்ளோர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வருவார்கள் என்கிறீர்களா? வந்தால் மகிழ்ச்சி. அதற்காக கலைக்களஞ்சிய நடையை தளர்த்த சொல்வது ஏற்புடையதல்ல. --[[பயனர்:Kurumban|குறும்பன்]] 17:41, 2 ஜூலை 2009 (UTC)
 
வெகு குறைவாக படித்தவரும் பயன்படுத்த வேண்டும் முதலிலேயே குறிப்பிட்டுவிட்டேன். அகர முதலி பயன்படுத்துகின்ற அளவு சொற்கள் கடினமாகத் தேவையில்லை. என்பது வாதம் இல்லை என்றால் நட்டம்?????? ஆங்கில மோகம் கொண்டோரையும் வரவைப்பத்றுகு முயற்சிக்க வேண்டும் என்கின்றேன். எல்லாம் ஒரு நாள் மாறக்கூடியது தான் என்பது என் கருத்து வராவிட்டால் நாம்தான் என்ன செய்யமுடியும். இந்தவுலகில் மாறுவுது என்ற சொல்மட்டுமே மாறாதது. நான்தான் முன்பே கூறிவிட்டேனே எனக்கு ஒன்றும் நட்டம் இல்லை. மாற்றினால் மாற்றுங்கள் மாற்றாவிட்டால் ...... என் கருத்தை பதிவு செய்கின்றேன். இது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் பயன்படுத்துகின்ற தளமா வலியுறுத்த. கலைகளஞ்சிய நடை, அதைதான் உரைநடைத்தமிழ் என்று சொல்லவிட்டேனே அப்புறம் ???? இங்கு பெரும்பாலும் ஆங்கிலம் பயிற்று மொழியில் பயின்றவர்கள்தான்பயின்ற பயனர்கள்தான் உள்ளனர் நிர்பந்தத்துக்காக படித்திருப்பார்கள். தமிழ் பயிற்று மொழியில் (இதுவும் நிர்பந்தத்துக்காக-ஏழை என்ற) பயின்றவர்பயின்ற பயனர்கள் குறைவு தானே. தமிழில் எளிய முறையில் இல்லை என்றால் ஆங்கிலமே போதும் என்றுதான் விலகுவர் இதை எப்படி தடுக்க முடியும்.--[[பயனர்:Bpselvam|செல்வம் தமிழ்]] 18:12, 2 ஜூலை 2009 (UTC)
 
செல்வம், உங்கள் நோக்கத்தை மதிக்கிறேன். கண்டிப்பாக, "எங்கள் தமிழறிவைக் காட்டுகிறோம் பார்" என்று யாரும் தேவையற்ற கடினமான சொற்களைப் போட்டுப் பயமுறுத்தப் போவது கிடையாது. ஆனால், குறும்பன் சொல்வது போல் எது "எளிமை" என்பது ஆளுக்கு ஆள், துறைக்குத் துறை, தேவைப்படும் அறிவைப் பொறுத்து மாறும்.
Return to the project page "மொழி நடை வழிகாட்டி".