எஸ். எம். கார்மேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
== வாழ்க்கைச் சுருக்கம் ==
[[கொட்டக்கலை]] [[கல்மதுரை]] தோட்டத்தில் 19 நவம்பர், [[1939]] பிறந்த எஸ். எம். கார்மேகம் [[அட்டன் புனித பொஸ்கோ கல்லூரி]]யில் கல்வி பயின்றவர். பின்னாளில் புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
 
அப்போது தினமணி நாளிதழின் தலைமையகமான சென்னையில் 1988 முதல் 1997வரை தலைமை துணையாசிரியர், வார வெளியீடுகளின் ஆசிரியர் பணிவரை பல்வேறு பொறுப்புகளுடன் பணியாற்றினார்.
 
பின்னர் அவரது மகன்களான முரளிதரன், சிறீதரன் ஆகியோரின் உதவியுடன் சென்னை வீரகேசரி என்ற இதழை வெளிக் கொணர்ந்தார். இரு இதழ்கள் வெளிவந்த சென்னை வீரகேசரி பல்வேறு காரணங்களால் தொடர்ந்து வெளிவரவில்லை.
 
== எழுத்துலக வாழ்வு ==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._எம்._கார்மேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது