தீயணைப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை தி.
வரிசை 1:
[[File:FireExtinguisherABC.jpg|thumb|170px|தீயணைப்பான்]]
'''தீயணைப்பான்''' (Fire Extinguisher) எனப்படுவது குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் ஏற்படும் சிறிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய தீதீப் விபத்துகளைபற்றல், பரவல்களை தடுத்துத் தீ அணைக்க உதவும் ஒரு சாதனம்கருவி ஆகும். வாகனங்களில் (ஊர்திகளில்) பயன்படுத்தப்படும் சிறிய ரக 500 கிராம் தீயணைப்பான்கள் முதல் பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் 14 கிலோ தீயணைப்பான்கள் வரை இன்று பல அளவுகளில் தீயணைப்பான்கள் கிடைக்கப்பெறுகின்றன. இவை பொதுவாக இரண்டு முறைகளில் தயாரிக்கப்படுகின்றன. முதலாவது அழுத்தம் கொடுக்கப்பட்ட தீயணைப்பான். இவ்வகை தீயணைப்பான்களில் நீர், வாயு ([[வளிமம்]]) போன்ற அடிப்படை தீயணைப்புதீயணைப்புக் காரணிகள் அதிக அழுத்தத்தில் அடைக்கப்படுகின்றன. மற்றது அழுத்தம் உண்டாக்கவல்ல தீயணைப்பான். இவ்வகை தீயணைப்பான்களில் அடிப்படை தீயணைப்பு காரணிகலானகாரணிகளான ராசாயனங்கள்வேதிப்பொருள்கள் ஒரே உருளையின் இருவேறு கண்ணாடி குடுவைக்குள் வைக்கப்படுகின்றன. இந்த வகை தீயணைப்பான்களின் தலை தாக்கப்படும்பொழுது இந்த கண்ணாடி குடுவையானது உடைந்து, இருவேறு ராசாயனங்களும்வேதிப்பொருள்களும் ஒன்று சேர்கின்றன. இதனால் ஏற்படும் வேதிவினையால் உருவாகும் வேதிப்பொருளானது அதிக அழுத்தத்தில் விரைந்து வெளியேறி நெருப்பை அணைக்கிறது.
<br />
 
== வரலாறு ==
 
முதன்முதலில் தீயணைப்பான் என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது 1723ம் ஆண்டு ஆகும். இங்கிலாந்தை[[இங்கிலாந்து|இங்கிலாந்தைச்]] சேர்ந்த ''ஆம்புரோசு காட்ஃப்ரே'' என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இது இன்றைய நவீனபுதிய தீயணைப்பான்களுக்கு முன்னோடியான ஒரு சாதனம்கருவி ஆகும். இதில் தீயை அணைக்க உதவும் திரவமும்[[நீர்மம்|நீர்மமும்]], வெடிமருந்தும் ஒரே பெட்டியின் இருவேறு அறைகளில் வைக்கப்பட்டிருக்கும். தீவிபத்து (தீப்பற்று நிகழ்வு) ஏற்படும் சமயங்களில் பெட்டியானது வெடித்து, நீர்மம் (திரவம்) வெளியேறுவதால் தீயானது ஆணைக்கப்பட்டதுஅணைக்கப்பட்டது.<br />
இதன் பிறகு, 1819ம் ஆண்டு அதே இங்கிலாந்தை சேர்ந்த ''சார்சு வில்லியம் மாண்பை'' என்பவரால் நவீன தீயணைப்பான் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இவர் [[பொட்டாசியம்]] கார்பனேட் கலவையையும் அழுத்தப்பட்ட காற்றையும் பயன்படுத்தினார்.<br />
இதன் பிறகு 1881ம் ஆண்டு அதே இங்கிலாந்தை சேர்ந்த ரீட் & காம்பல் என்ற நிறுவனத்தால் அழுத்தம் உண்டாக்கவல்ல தீயணைப்பான்களும், 1905 ம் ஆண்டில் உரூசியாவை[[ரஷ்யா|உருசியாவைச்] சேர்ந்த அலெக்சாண்டர் லாரன்ட் என்பவரால் வேதிநுரை தீயணைப்பான்களும் , 1924ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வால்டர் கிட்டி நிறுவனத்தால் கார்பண்[[கார்பன்-டை-ஆக்சைடு|கார்பன்-டை-ஆக்சைடை]] அடிப்படையாக கொண்ட தீயணைப்பான்களும் கண்டுபிடிக்கப்பட்டன.<br />
பொதுவாக நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் ஆரம்பத்திலும்தொடக்கத்திலும் அமெரிக்கர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலன் 1211 மற்றும் காலன் 1301 ஆகிய வாயுக்கல்[[வளிமம்|வளிமங்கள்]] (வாயுகள்) 1970 களில் ஐரோப்பாவிர்க்கும்ஐரோப்பாவிற்கும் பரவியது. எனினும் இந்த வாயுக்கல்வளிமங்கள் சூழ்நிலை சீர்க் கேட்டை உருவாக்கவல்லது என்ற காரணத்தால் [[ஐரோப்பா]] மற்றும் [[ஆத்திரேலியா|அவுத்திரேலிய]] நாடுகளில் தடைசெய்யப்பட்டது. இந்தியாவில் இந்த வாயுவளிமம் 1997ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது<ref>http://www.indianexpress.com/oldStory/66169/</ref>. இருப்பினும் அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்தியநடு கிழக்கு நாடுகளில் இந்த வாயு வளிமம் இன்னும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.
 
== வேலைசெய்யும் முறை. ==
"https://ta.wikipedia.org/wiki/தீயணைப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது