தீயணைப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்பு கொடுத்தல்
வரிசை 38:

இந்திய அளவில் தீவிபத்தானது பின்வரும் முறையில் ஐந்து வகையாக பகுக்கப்பட்டுள்ளது<ref>http://www.vakilno1.com/bareacts/factoriesact/factoriesact.htm</ref>.

'''A பிரிவு தீவிபத்து:''' [[காகிதம்]], [[மரம்]], [[ரப்பர்]], [[நெகிழி]] போன்ற பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.

'''B பிரிவு தீவிபத்து:''' [[எண்ணெய்]], [[கரைப்பான்]], [[பெட்ரோல்]] போன்ற திரவ பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.

'''C பிரிவு தீவிபத்து:''' எளிதில் [[தீப்பற்றக்கூடிய வாயுக்கள்|தீப்பற்றக்கூடிய வாயுக்கலால்]] உண்டாகும் தீவிபத்துகள்.

'''D பிரிவு தீவிபத்து:''' [[மக்னீசியம்]], [[பொட்டாசியம்]], [[சோடியம்]], [[பாசுபரசு]] போன்ற எளிதில் தீபபற்றக்கூடிய[[தீப்பற்றக்கூடிய உலோகள்|தீப்பற்றக்கூடிய உலோகங்களால்]] உண்டாகும் தீவிபத்துகள்.

'''E பிரிவு தீவிபத்து:''' [[மின்சாதன பொருட்கள்|மின்சாதன பொருட்களால்]] உண்டாகும் தீவிபத்துகள்.

== பயன்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/தீயணைப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது