தீயணைப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தீயணைப்பான் அட்டவணை: சரியான படிமம் இணைப்பு
வரிசை 10:
பொதுவாக நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் தொடக்கத்திலும் அமெரிக்கர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலன் 1211 மற்றும் காலன் 1301 ஆகிய [[வளிமம்|வளிமங்கள்]] (வாயுகள்) 1970 களில் ஐரோப்பாவிற்கும் பரவியது. எனினும் இந்த வளிமங்கள் [[சூழ்நிலை சீர்கேடு|சூழ்நிலை சீர்க் கேட்டை]] உருவாக்கவல்லது என்ற காரணத்தால் [[ஐரோப்பா]] மற்றும் [[ஆத்திரேலியா|அவுத்திரேலிய]] நாடுகளில் தடைசெய்யப்பட்டது. இந்தியாவில் இந்த வளிமம் 1997ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது<ref>http://www.indianexpress.com/oldStory/66169/</ref>. இருப்பினும் அமெரிக்கா, ஆசியா மற்றும் நடு கிழக்கு நாடுகளில் இந்த வளிமம் இன்னும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.
 
== வேலைசெய்யும் முறை. ==
 
[[படிமம்:Fire Triangle.jpg|thumb|right|250px|நெருப்பு முக்கோணம்]]
பொதுவாக தீயணைப்பான்கள் நெருப்பு முக்கோண அடிப்படையில் இயங்குகின்றன. அதாவது ஒருஓர் இடத்தில் தீ உருவாக அல்லது பரவ ''[[வெப்பம்]], [[எரிபொருள்]]'' மற்றும் ''[[ஆக்சிசன்]]'' ஆகிய மூன்றும் முக்கிய காரணிகளாக உள்ளன. எனவே இவை மூன்றில் ஏதாவது ஒன்றை நீக்கும்பொழுது நெருப்பானதுநெருப்பு ஆணைக்கப்படுகின்றதுஅணைக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் குளிர்வித்தல், போர்த்துதல் ஆகிய முறைகளில் தீயானதுதீ அணைக்கப்படுகின்றது.
 
=== குளிர்வித்தல் ===
 
இந்த முறையில் தீப்பிடித்த பகுதிகளில் நீர் போன்ற குளிர்விப்பான்கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுகின்றன. இதனால் வெப்பமானதுவெப்பம் நீக்கப்படுவதால் தீ கட்டுப்படுத்தப்படுகின்றது.
 
=== போர்த்துதல் ===
 
இந்த முறையில் தீப்பிடித்த பொருள்களில் சில வேதிப்பொருட்கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுகின்றன. இதனால் ஏற்ப்படும்ஏற்படும் நுரையானது தீப்பிடித்த பொருள்களின் மேல் படிகின்றன. இதனால் அந்தஅந்தப் பொருள்களுக்கு ஆக்சிசன் தொடர்பு துன்டிக்கப்படுவதால்துண்டிக்கப்படுவதால், நெருப்பானதுநெருப்பு அனைக்கப்படுகின்றதுஅணைக்கப்படுகின்றது.
 
== வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/தீயணைப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது