ரோஜர் கோர்ன்பெர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மிசௌரி
வரிசை 19:
}}
 
'''ரோஜர் டேவிட் கோர்ன்பெர்க்''' (பி. [[1947]]) அவர்கள் அமெரிக்காவில் உள்ள [[மிஸ்சௌரிமிசௌரி]] மாநிலத்தில் உள்ள [[செயிண்ட் லூயிஸ்லூயிசு]] என்னும் ஊரில் பிறந்தார். இவர் 2006ஆம் ஆண்டுக்கான வேதியியல் [[நோபல் பரிசு]] பெற்று புகழ் படைத்த அறிஞர். ரோஜர் கோர்ன்பெர்க் அவர்கள் [[கலிபோர்னியா]]வில் உள்ள [[ஸ்டன்போர்டு பல்கலைக்கழகம்|ஸ்டன்போர்டு பல்கலைக்கழகத்தில்]] (Stanford University) பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் செய்த ஆய்வுகளின் பயனாய் எவ்வாறு பல கண்ணறைகள்[[கண்ணறை]]கள் ([[செல்]], cell) கொண்ட யூகார்யோட் (Eukaryotic) வகை உயிரினங்களில், ஈரிழை டி என் ஏ (DNA) வானது ஓரிழை ஆர் என் ஏ (RNA)வாக, அடிப்படை மூலக்கூறு இயல்பின் அடிப்படையில் மாறுகின்றது என்று அறிய இயன்றது. இவ்வாய்வுகளுக்காக 2006ஆம் ஆண்டுக்கான வேதியல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பேராசிரியர் ரோஜர் கோர்ன்பெர்க்கின் தந்தையார் [[ஆர்தர் கோர்ன்பெர்க்]] அவர்களும் 1959ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. தந்தை ஆர்தர் கோர்ன்பெர்க் அவர்களும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.
 
==வாழ்க்கை வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ரோஜர்_கோர்ன்பெர்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது