விக்கிப்பீடியா பேச்சு:மொழி நடை வழிகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 206:
கிரது, கிரது சற்று எரிச்சலை தந்தாலும் அது தட்டச்சினால் வந்த பிழை அல்லது அவரது பேச்சு வழக்கு என்று கூறுவார் அதை வலியுறுத்த முடியாது. அப்படி பார்த்தால் ஆங்கிலத்தில் உரையாடுவது கூட தவிர்க்கப்படவேண்டியது தான். பேச்சு பக்கத்தில் இதை முன்னிருத்தமுடியாது. கட்டுரையில் தவிர்க்க சொல்லலாம். பல இடங்களில் அப்படித்தான் வருகின்றது. இதை தவிர்த்து தட்டச்சு செய்தால் அனைவருக்கும் புரியும்.--[[பயனர்:Bpselvam|செல்வம் தமிழ்]] 05:37, 5 ஜூலை 2009 (UTC)
::என்ன செல்வம், "தட்டச்சுப் பிழை" என்பது எனக்குத் தெரியாதா? நானும் அதனைச் சுட்டியுள்ளேன். ஒருவர் எப்படி வேண்டுமென்றே வலிந்து தமிழைக் கெடுக்க வேண்டும் என்று இங்கு வாதாடிக்கொண்டே, கண்டபடியெல்லாம் எழுதுகிறார், அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். "வலியுறுத்த" முடியாது, "முன்னிறுத்த" முடியாது, ஆனால் அவரை திருத்தி எழுதச்சொல்லலாம். இல்லாவிடில், அவர் எழுதும் ஒவ்வொரு இடத்திலும் சென்று "வருகிரது" என்று எழுதினால் "வருகி<s>ர</s>றது" என்று திருத்த வேண்டிவரும். நாளை இவரோ பின்னொருவரோ கூகுளில் பாருங்கள் வருகிரது என்பதற்கு 7 மில்லியன் எடுத்துக்காட்டுகள் விக்கிப்பீடியாவிலேயே வருகிறது என்பார்கள். விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களும் ஒருவகையான ஆவணம். இதில் வேண்டுமென்றேயோ, தமிழையும், உரையாடல் பண்புகளையும் அறவே மதிக்காமலேயோ எழுதும் ஒருவரை திருத்தச் சொல்லலாம். --[[பயனர்:செல்வா|செல்வா]] 14:36, 5 ஜூலை 2009 (UTC)
 
ஆம். நீங்கள் சொல்வது சரி தான--[[பயனர்:Bpselvam|செல்வம் தமிழ்]] 15:59, 5 ஜூலை 2009 (UTC)
 
பயனர் செல்வா 700 ஆண்டுகளுக்கு முன்னால் செய்த இலக்கண நூல்கள் வழக்கு தமிழுக்கு உகந்தவை அல்ல என்று ஒதுக்க வேண்டும் என்பதை `இழிவு` என கருதுகிறார். நோய் வந்தால் 700 ஆண்டு முன்னால் செய்த மருந்துகளை சாப்பிடுவாரா, அல்லது தற்கால மருந்துகளை சாப்பிடுவாரா? ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் காலத்து மொழியை இப்பொது பயன்படுத்தினால் சிரிப்பார்கள். ஷேக்ஸ்பியர் கால்த்தில் thou goest, thou speaketh என்றெல்லால் பேசினார்கள்/எழுதினார்கள். ஆனால் இப்போது you speak என்றுதால் வழக்கு. ஆங்கில கட்டுரையில் thou speaketh என்றெழுதினால், ஷேக்ஸ்பியரை ஒரங்கட்டு என்றுதான் (ஆங்கிலத்தில்) சொல்லுவார்கள். அதை யாரும் இழி சொல் என கருதமாட்டார்கள். `இழிசொல்` என சொல்லி செல்வா எல்லோரையும் உணர்சி எல்லைக்கு எடுத்து செல்ல முயல்கிறாரே தவிர, பகுத்தறிவை உபயோகிப்பதற்கு அல்ல. Avoid emotive words என்பதை அவர் செயல்படுத்த வேண்டும்.--[[பயனர்:Ginger|Ginger]] 10:56, 5 ஜூலை 2009 (UTC)
 
Return to the project page "மொழி நடை வழிகாட்டி".