|
|
| binomial_authority = Gaertn.
}}
''அல்லி'' அல்லது '''ஆம்பல்''' என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இதில்இக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெள்ள நீரோடும் ஆற்றிலும் பார்க்கலாம். இந்த அல்லி அல்லது ஆம்பல் இனத்தில் சுமார் 50 வகையான அல்லிக்கொடிகள்கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சன்க காலத்து இலக்க்யங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை கால்யில்காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
|