"மீனவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,045 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
உள்ளடக்கமற்ற தலைப்புகளை நீக்கல், பதிப்புரிமை மீறிய படிமங்கள் நீக்கம்
(தமிழீழம்----> இலங்கையின் வடக்கு கிழக்கு)
(உள்ளடக்கமற்ற தலைப்புகளை நீக்கல், பதிப்புரிமை மீறிய படிமங்கள் நீக்கம்)
[[படிமம்:Fishermen1.jpg|right|350px|கன்னியாகுமாரி தமிழ் மீனவர்கள்]]
[[தமிழர்]] தாயகங்களான [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]], இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு [[இந்தியா]]வின் 13% கடற்கரையையும் (1000 [[கி.மீ.]])[ftp://ftp.fao.org/docrep/fao/007/ae483e/ae483e00.pdf], இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் [[இலங்கை]]யின் அண்ணளவாக 2/3 கடற்கரையையும் கொண்டுள்ன. [[கடல்|கடலில்]] உணவுக்காகவும் விற்பனைக்கும் [[மீன்]] பிடிப்பவர்களையும், அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் '''தமிழ் மீனவர்கள்''' எனலாம். தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கிய ஒரு கூறு.
 
== வரலாறு ==
கடலும் கடல் சார்ந்த இடமும் [[நெய்தல்]] எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் [[கப்பல்]] கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமைமிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.
 
கடலும் கடல் சார்ந்த இடமும் [[நெய்தல்]] எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் [[கப்பல்]] கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமைமிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.
== சமூக அமைப்பு ==
== தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள் ==
 
== கடற்கரைக் காட்சிகள் ==
{|
|-
|[[படிமம்:Fishermen.jpg|thumb|250px|[[கட்டுமரம்|கட்டுமரத்தை]] கரையிழுக்கும் மீனவர்கள்]]
|[[படிமம்:Tamil fisherwomen.jpg|thumb|200px|மீன் வெட்டும் தமிழ்ப் பெண்]]
|[[படிமம்:Fisher community.jpg|thumb|250px|மீனவ சமூகம்]]
|-
|[[படிமம்:Fisherwomen2.jpg|thumb|250px|மீனவ ஆச்சி [[கருவாடு|கருவாட்டுடன்]]]]
|[[படிமம்:Fisher woman.jpg|thumb|200px|மீன் விற்கும் தமிழ்ப் பெண்]]
|}
 
<br style="clear:both;"/>
 
== இவற்றையும் பார்க்க ==
 
* [[தமிழர் கப்பற்கலை]]
* [[:en:Paravas]]
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.fao.org/docrep/007/ae483e/ae483e00.htm Marine Small-Scale Fisheries of Tamil Nadu : A General Description (A Factual Document)]
* [http://www.ltteps.org/mainpages/images/2006/06/Northeast_fishing_community_and_the_Ethnic_Factor_226.pdf#search=%22tamil%20fishermen%20society%22 Fishing Communities of Northeast and Ethnic Factor]
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/401097" இருந்து மீள்விக்கப்பட்டது