அமேசான் மழைக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ru:Дождевые леса Амазонии
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
உயிரினப் பன்மை குறித்த சிறு விரிவு
வரிசை 1:
[[Image:Amazon rainforest.jpg|thumb|250px|அமேசான் மழைக்காட்டின் பரவல்]]
'''அமேசான் மழைக்காடு''' என்பது [[தென் அமெரிக்கா]]வின் [[அமேசான்]] ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய [[மழைக்காடு]] ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் [[பிரேசில்]] (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), [[கொலம்பியா]], [[பெரு]], [[வெனிசுலா]], [[ஈக்வெடார்]], [[கயானா]], [[பொலிவியா]], [[சுரிநாம்]], [[பிரெஞ்சு கயானா]] ஆகியனவாகும். இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது. உலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகளும் மிகப்பெரியதும் உயிரினப் பன்மை நிறைந்ததுமான மழைக்காட்டினை அமேசான் தன்னகத்தே கொண்டுள்ளது.
 
==பல்லுயுரியம்==
உலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகளும் மிகப்பெரியதும் உயிரினப் பன்மை நிறைந்ததுமான மழைக்காட்டினை அமேசான் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக்கும் 10,000-க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டிகளுக்கும் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கிறது.
 
[[பகுப்பு: மழைக்காடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமேசான்_மழைக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது