அல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி wiki link
en:Water lily - please don't forget to add
வரிசை 16:
}}
'''அல்லி''' அல்லது ''ஆம்பல்'' என்பது [[நீர்|நீரில்]] வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் [[ஆறு]]களிலும் பார்க்கலாம். இந்த அல்லி அல்லது ஆம்பல் இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி [[இரவு|இரவில்]] மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். [[எகிப்து|எகிப்தில்]] உள்ள [[நைல் ஆறு|நைல் ஆற்றில்]] பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
 
[[en:Water lily]]
"https://ta.wikipedia.org/wiki/அல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது