[[படிமம்:SLUP.jpg|thumbnail|right|250px|{{இலங்கை மாகாணப்மாகாண பிரிவு,தகவல் சட்டம்|பெயர்= ஊவா மாகாணம்]]}}
'''ஊவா மாகாணம்''' (''Uva Province'') [[இலங்கை]]யில் [[பதுளை மாவட்டம்|பதுளை]], [[மொனராகலை மாவட்டம்|மொனராகலை]] ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணம்]], [[தென் மாகாணம், இலங்கை|தென் மகாணம்]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணம்]], ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் இது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும்.