புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[['''புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்]]''' ([[protein-protein interaction]]) என்கிற நுட்பத்தை பயன்படுத்தி இரு மூலக்கூறு மூலக்கூறுகளுக்கு அல்லது ஒரு மூலக்கூறு மூலக்கூறுக்குள் இடையே நடைபெறும் இணைவுகளை கண்டறிய பயன்படுகிறதுகண்டறியலாம். மூலக்கூறு உயிர்யலில்உயிரியலில் இந்நுட்பம் மிகையாக நடைமுறைபடுத்த படுகிறது. மூலக்கூறு உயிர்யலின் ஒவ்வொரு நிகழ்வும் ([[டி.என்.எ. ஆர்.என்.எ வாக மாறுதல்]], [[புரத உற்பத்தி,]] [[வளர்சிதை மாற்றங்கள்]], [[கலஉயிரணு குறியீடுகள்]] ([[cell signaling]]) மூலக்கூறுகளுக்கு இடையே நடைபெறும் இணைவுகளால் ஆக்கம் பெறுகிறது. ஒரு புரதம் மற்றொரு புரதத்தோடு பிணைந்து ஒரு வினையெய் ஊக்குவிக்கும் அல்லது மட்டுப்படுத்தும் நிகழ்வுக்கு [[ஊக்கம் /மட்டுப்படுத்துதல்]] ([[on/off)]] செயல் என மூலக்கூறு உயிர்யலில் அழைக்கப்படுகிறது.
'''புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்'''
----
 
[[தீ நுண்மங்கள்]] அல்லது பக்டிரியா உயிரினத்தில் உள்- ஊடுருவியபின், உயிரினத்தின் புரதத்தோடு இணைந்து பல ஆக்கங்களை செயல்படுத்தும். இச்செயல்களை உயிரினம் (Host) விரும்பியோ அல்லது விரும்பாமலோ அயல் பொருள்களின் கட்டாயத்தின் பெயரில் நடைபெற்று , நுண்ணுயிர்களை பல்கி பெருக்க கரணியமாக அமைகிறது. இதனால் நுண்ணுயிர்கள் நோயின் வீரியத்தை கூட்டுகின்றன.
 
தீ நுண்மத்தின் சில மரபணு, [[மரபணு ஓடுத்தலின் ஒடுக்கிகிளாக]] செயல்படுவது போல்,தீ நுண்மத்தின் சில மரபணுக்கள் உயிர்னத்தின் புரதங்களோடு இணைந்து தனக்கு தேவையான மரபணு வழிகளை [[ஊக்கம்/ மட்டுப்படுத்தல்]] வினைக்கு உட்படுத்தும். இதனால் தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்கள் எவ்வகையான புரதங்களோடு இணைகின்றன என்பதை அறியவும், மூலக்கூறு உயிர்யலின் ஒவ்வொரு நிகழ்வும் எப்புரதத்தோடு இணைந்து ஆக்கம் பெறுகின்றன என்பதை புரிந்து கொள்ளவும், ஆய்வாளர்கள் '''புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்''' (protein-protein interaction) என்ற நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
[[புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்]] ([[protein-protein interaction]]) என்கிற நுட்பத்தை பயன்படுத்தி இரு மூலக்கூறு அல்லது ஒரு மூலக்கூறு இடையே நடைபெறும் இணைவுகளை கண்டறிய பயன்படுகிறது. மூலக்கூறு உயிர்யலில் இந்நுட்பம் மிகையாக நடைமுறைபடுத்த படுகிறது. மூலக்கூறு உயிர்யலின் ஒவ்வொரு நிகழ்வும் ([[டி.என்.எ. ஆர்.என்.எ வாக மாறுதல்]], [[புரத உற்பத்தி,]] [[வளர்சிதை மாற்றங்கள்]], [[கல குறியீடுகள்]] ([[cell signaling]]) மூலக்கூறுகளுக்கு இடையே நடைபெறும் இணைவுகளால் ஆக்கம் பெறுகிறது. ஒரு புரதம் மற்றொரு புரதத்தோடு பிணைந்து ஒரு வினையெய் ஊக்குவிக்கும் அல்லது மட்டுப்படுத்தும் நிகழ்வுக்கு [[ஊக்கம் /மட்டுப்படுத்துதல்]] ([[on/off)]] செயல் என மூலக்கூறு உயிர்யலில் அழைக்கப்படுகிறது.
 
[[தீ நுண்மங்கள்]] அல்லது பக்டிரியா உயிரினத்தில் உள்- ஊடுருவியபின், உயிரினத்தின் புரதத்தோடு இணைந்து பல ஆக்கங்களை செயல்படுத்தும். இச்செயல்களை உயிரினம் (Host) விரும்பியோ அல்லது விரும்பாமலோ அயல் பொருள்களின் கட்டாயத்தின் பெயரில் நடைபெற்று , நுண்ணுயிர்களை பல்கி பெருக்க கரணியமாக அமைகிறது. இதனால் நுண்ணுயிர்கள் நோயின் வீரியத்தை கூட்டுகின்றன.
 
தீ நுண்மத்தின் சில மரபணு, [[மரபணு ஓடுத்தலின் ஒடுக்கிகிளாக]] செயல்படுவது போல்,தீ நுண்மத்தின் சில மரபணுக்கள் உயிர்னத்தின் புரதங்களோடு இணைந்து தனக்கு தேவையான மரபணு வழிகளை [[ஊக்கம்/ மட்டுப்படுத்தல்]] (on/off) வினைக்கு
உட்படுத்தும். இதனால் தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்கள் எவ்வகையான புரதங்களோடு இணைகின்றன என்பதை அறியவும், மூலக்கூறு உயிர்யலின் ஒவ்வொரு நிகழ்வும் எப்புரதத்தோடு இணைந்து ஆக்கம் பெறுகின்றன என்பதை புரிந்து கொள்ளவும், ஆய்வாளர்கள் '''புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்''' (protein-protein interaction) என்ற நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
 
புரதங்களுக்கு இடையேயான இனைவாக்கத்தை அறிய நான்கு முறைகள் நடைமுறையில் உள்ளன.
''': ௧. [[ஒத்ததிர்வு ஒளிர்வின் (மினுப்பின்) ஆற்றல் கடத்தல் முறை''':]] [[(Fluorescence Resonance Energy Transfer]])
 
: ௨. [[ஒத்ததிர்வு ஒளிர்வின்ஒளிரின் (மினுப்பின்) ஆற்றல் கடத்தல்மருயிணைவு முறை]] ([[(FluorescenceBi-molecular Resonanceflorescent Energycomplementation Transfer assay]])
: ௩. [[ஈச்ட் இரு- கலப்பின முறை]] ([[yeast two-hybrid system]])
 
: ௪. [[ஒளிரின்உள்- (மினுப்பின்) மருயிணைவுஇழுத்தல் முறை]] ( [[Bipull-molecular florescent complementation down assay]])
௩. [[ஈச்ட் இரு- கலப்பின முறை]] ([[yeast two-hybrid system]])
 
௪. [[உள்- இழுத்தல் முறை]] ( [[pull-down assay]])
 
இந்நான்கு முறைகளுக்கும் [[இ. கோலி வடிவாக்கம்]] (bacterial cloning) என்ற நுட்பமும் மிக முக்கியமானது. முதல் இருமுறைகளில் மூலக்கூறு இணைவதை அறிவதோடு, புரதங்களின் இருப்பிடத்தையும் அறிய முடியும் என்பது தனிச்சிறப்பு.
வரி 28 ⟶ 20:
(western blot) என்ற ஒரு முறையெய் கூடுதலகாக செய்ய வேண்டி இருக்கும்.
 
== ஒத்ததிர்வு ஒளிர்வின் (மினுப்பின்) ஆற்றல் கடத்தல் முறை ==
----
 
'''ஒத்ததிர்வு ஒளிர்வின் (மினுப்பின்) ஆற்றல் கடத்தல் முறை''':
 
காணும் முறைகள்:
 
: ௧. [[படியெடுப்பு]]
'''௧. வடிவாக்கம் (cloning)
 
: ௨.''' உள்செலுத்துதல் முறை''' (transfection in animal, infiltration in plant)
 
: ௩. '''கான்போகள் நுண்ணோக்கி''' (confocal microscope)'''
 
இம்முறை அறிவதற்கு உயிர்-இயற்பியல் சிறிது அறிந்து இருக்க வேண்டும். இரு மூலக்கூறுகள் இணையும் போது , மூலக்கூறு இடையே ஆற்றல் கடத்தப்படும். இந்த தத்துவமே இம்முறையில் அமுல்படுத்த படுகிறது.
வரி 44 ⟶ 33:
இணைவுகள் இருக்கிறதா? இல்லையா என ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்படும் இரு புரதத்தின் மரபணு பகுதிகள் இரு வெவ்வேறு வெக்டாரில் ஒரு ஒ(மி)ளிரும் புரதத்தோடு பிணைத்து (fusion) வடிவாக்கம் செய்யப்படுகின்றன ( எ.கா. பச்சை அல்லது[[ மஞ்சள் மிளிரும் புரதம்]] மற்றும் [[நீல மிளிரும் புரதம்]]. இவைகள் நேரடியாக கலத்தில் உள்செலுத்துதல் (transfection in animal, infiltration in plant) என்னும் முறையில் உள்-தள்ளப்படுகின்றன. பின் நுண்நோக்கியில் புரத இணைவுகளை காணலாம்.
 
----
'''ஒளிரின் (மினுப்பின்) மருயிணைவு முறை''' (Bi-molecular florescent complementation assay)
 
'''== ஒளிரின் (மினுப்பின்) மருயிணைவு முறை''' (Bi-molecular florescent complementation assay) ==
'''௧. வடிவாக்கம் (cloning)
 
: ௧. [[படியெடுப்பு]]
௨.'''உள்செலுத்துதல் முறை''' (transfection in animal, infiltration in plant)
 
: ௨.''' உள்செலுத்துதல் முறை''' (transfection in animal, infiltration in plant)
௩. '''கான்போகள் நுண்ணோக்கி''' (confocal microscope)'''
 
: ௩. '''கான்போகள் நுண்ணோக்கி''' (confocal microscope)'''
 
இம்முறையில் ஒரே மிளிரும் ( எ.கா. நீல மிளிரும் புரதம்) புரதத்தின் இரு முனைகள் (N and C-terminal end) இரு வெவ்வேறு வெக்டரில் வடிவாக்கம் செய்யப்பட்டு இருக்கும். நாம் விரும்பும் மூலக்கூறின் மரபணு பகுதியெய் இம்முனைகளோடு பிணைந்து வடிவாக்கம் செய்ய வேண்டும்.
 
இவ்விரு மூலக்கூறுகள் இணையும் பொழுது, பிரிந்த ஒளிரும் புரதத்தின் இரு முனைகள் இணைக்கப்பட்டு மிளிரும் தன்மையெய் அடையும். மிளிரும் தன்மை இல்லையெனில் இரு மூலக்கூறு இடையில் இணைவாக்கம் இல்லை என பொருள்.
 
--[[பயனர்:MakizNan|Munaivar. MakizNan]] 02:16, 10 ஜூலை 2009 (UTC)
[[பகுப்பு:உயிரியல்]]
 
[[en:Protein-protein interaction]]
[[ar:تآثرات البروتين-بروتين]]
[[de:Protein-Protein-Interaktion]]
[[es:Interacciones proteína-proteína]]
[[he:אינטראקציית חלבון-חלבון]]
[[ja:タンパク質間相互作用]]
[[uk:Білок-білкова взаємодія]]