முரசாக்கி சிக்கிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
No edit summary
வரிசை 6:
| pseudonym =
| birthdate = சுமார் 973
| birthplace = [[க்யூட்டோகியோட்டோ]]
| deathdate = சுமார் 1014
| deathplace = [[க்யூட்டோகியோட்டோ]]
| occupation = ஹையன் காலகட்டத்தில் அரசவை சீமாட்டி
| nationality = யப்பான்
வரிசை 25:
}}
[[Image:Murasaki Shikibu.jpg|thumb|முரசாக்கி சிக்கிபு எழுதும்போது, [[கிகுச்சி யோசாய்]] (1788–1878)]]
[[Image:KyotoRozanji.jpg|thumb|க்யூட்டோவில்கியோட்டோவில் ரோசன்-ஜி, அவருடன் பேசப்படும் ஒரு கோவில்]]
 
[[Image:2000 Yen Murasaki Shikibu.jpg|thumb|அவரை பெருமைபடுத்தும் 2000 யென் நோட்டு]]
வரிசை 33:
 
==வாழ்க்கை வரலாறு==
சீமாட்டி முரசாக்கி சுமார் 973இல் ஜப்பானின் க்யூட்டோவில்கியோட்டோவில் ஒரு சிறிய அரசகுடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த அவரை,அப்போதைய பழக்கவழக்கங்களுக்கு மாறாக, கல்வியாளரும் அரசவையில் முக்கிய அதிகாரியாகவும் இருந்த தந்தையாரே வளர்த்தார். ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இலக்கியத்தை கற்க அவருக்கு உதவினார். இருபதுகளில் திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் மகவுக்கு,([[தைனி நோ சான்மி]]) தாயானார்.அவர் மகளும் பின்னாளில் ஒரு கவிதாயினியாக பரிமளித்தார்.<ref>Kenneth Rexroth and Ikuko Atsumi, ''Women Poets of Japan'', New Directions Press (1982) at 143.(ஆங்கிலத்தில்)</ref>
 
அரண்மனையில் அரசி சோஷிக்கு தோழிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். சுமார் 1014இல் அவரது தந்தை திடீரென க்யூட்டோகியோட்டோ திரும்பிய காலத்தில் இறந்தார் எனவும் அல்லது தனது 50ஆம் வயதுகளில் 1025-1031 காலகட்டத்தில் இறந்திருக்கலாம் எனவும் ஊகங்கள் நிலவுகின்றன.
 
மூன்று ஆக்கங்கள் அவருடையதாக கொள்ளப்படுகின்றன:
"https://ta.wikipedia.org/wiki/முரசாக்கி_சிக்கிபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது