அணுக்கரு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: sh:Rezidualna jaka nuklearna sila; cosmetic changes
சி (தானியங்கி இணைப்பு: et:Tuumajõud)
சி (தானியங்கிஇணைப்பு: sh:Rezidualna jaka nuklearna sila; cosmetic changes)
[[Imageபடிமம்:pn scatter pi0.png|thumb|300px|நடுநிலையான [[பையோன்]] (''pion'') மூலம் கடுமையான [[நியூத்திரன்]]-[[புரோத்தன்]] இடைத்தாக்கத்தைக் காட்டும் [[பெயின்மான் வரைபடம்]]]]
'''அணுக்கரு விசை''' (''Nuclear force'') எனப்படுவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட [[அணுக்கருனி]]களுக்கிடையே ஏற்படும் [[விசை]] ஆகும். அணுவின் உட்கருவில் உள்ள நேர் மின்னூட்டம் கொண்ட [[புரோத்தன்]]களுக்கிடையில் உள்ள மின்னூட்ட விலக்கல் விசையை விட அதிகமான அளவில் இந்த அணுக்கரு விசை செயற்பட்டு புரோத்தன்களையும் மின்னூட்டம் அற்ற [[நியூத்திரன்]]களையும் பிணைக்க வைக்கின்றது.
 
== வரலாறு ==
[[1932]] ஆம் ஆண்டில் [[ஜேம்ஸ் சாட்விக்]] என்பவரால் [[நியூத்திரன்]] கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து அணுக்கரு விசை [[அணுக்கருவியல்|அணுக்கருவியலில்]] முக்கியத்துவம் பெற்றது.
 
* குறைந்த தூரத்தில் [[கூலோம் விசை]]யை விட அணுக்கரு விசை அதிகமானதாகும். எனவே [[புரோத்தன்]]களுக்கிடையே ஏற்படும் கூலோம் விலக்கலை விட இவ்விசை அதிகமாகச் செயற்படுகிறது. எனினும், புரோத்தன்களுக்கிடையே உள்ள தூரம் 2.5 fm தூரத்தை விட அதிகமாக இருக்கும் போது கூலோம் விசையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
* Gerald Edward Brown and A. D. Jackson, ''The Nucleon-Nucleon Interaction'', (1976) North-Holland Publishing, Amsterdam ISBN 0-7204-0335-9
[[pl:Siły jądrowe]]
[[pt:Força nuclear]]
[[sh:Rezidualna jaka nuklearna sila]]
[[simple:Nuclear force]]
[[sv:Kärnkrafter]]
44,417

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/402905" இருந்து மீள்விக்கப்பட்டது