"பேச்சு:வெண்தலைக் கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

356 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
''வெண் தலைக் கழுகு'' என்று பிரித்து எழுதலாமா? தமிழ் இலக்கணம் அறிந்திருந்த போதிலும் வெண்டலைக் கழுகு என்பதின் பொருளை சட்டென புரிந்து கொள்ள முடியாதது உண்மை தான்.--[[பயனர்:Ravidreams|ரவி]] 08:22, 9 ஜூன் 2006 (UTC)
 
:தலைப்பில் பொருள் பிரித்து எழுதும் போது ''வெண்தலைக் கழுகு'' சிறந்ததாகப் படுகிறது. எ.கா: வெண்தாமரை (வெண்டாமரை).--[[பயனர்:Kanags|Kanags]] 09:14, 9 ஜூன் 2006 (UTC)
1,14,484

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/40294" இருந்து மீள்விக்கப்பட்டது