குறில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

218 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
பேச்சுப்பக்கம் பார்க்க
(ஒலிப்புக் கால அளவு)
(பேச்சுப்பக்கம் பார்க்க)
'''குற்றெழுத்துக்கள்''' அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை '''குறில்''' எனவும் பெயர் பெறும். [[உயிர் எழுத்து|உயிரெழுத்துக்களில்]] இவை குறுகிய [[ஒலிப்பியல்|ஒலிப்புக் கால அளவு]] அதாவது ஒரு [[மாத்திரை (ஒலிப்பியல்)|மாத்திரை]] அளவு மட்டுமே கொண்டிருப்பதால்கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை இவ்வாறுமுறையே அழைக்கப்படுகின்றன.18 [[மெய்யெழுத்து]]க்களுடன் [[சொற்புணர்ச்சி|புணர்வதால்]] உருவாகும் [[உயிர்மெய்யெழுத்து]]க்களும் '''குறில்''' எழுத்துக்கள் அல்லது '''குற்றெழுத்துக்கள்''' என வழங்கப்படுகின்றன.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/40297" இருந்து மீள்விக்கப்பட்டது