நீரூற்றுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: vec:Fontana
சிNo edit summary
வரிசை 40:
 
==சில புகழ் பெற்ற நீர்த்தாரைகள்==
[[படிமம்:800px-Eatons center fountain2005jul09 16h51q.jpg|thumb|250px|Fountain in the Eaton's Center (across Yonge Street from Dundas Square) basement.]]
*ஈட்டன்ஸ் மையம். இங்கே ஒவ்வொன்றும் 3/8 அங்குல விட்டம் கொண்ட 44 வெளிப்புற ஊற்றுவாய்கள் (nozzles) பாரிய கிண்ணம் போன்ற தொட்டியை நிரப்புகின்றன. இத்தொட்டியிலிருந்து மேலும் 20 ஊற்றுவாய்கள் நீரை மேல்நோக்கி விசிறுகின்றன. மையப்பகுதியிலுள்ள ஊற்றுவாயொன்று, அடுத்தடுத்து மும்முறை நீர் நிரலொன்றை 10 மீட்டர் உயரத்துக்கு உயர்த்துகிறது. இவ்வாறே திரும்பத் திரும்ப நிகழ்கிறது. Along the far side there is zero-depth entry (no barrier, and the plane of the water matches the plane of the floor).
 
"https://ta.wikipedia.org/wiki/நீரூற்றுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது